Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

துயர்பகிர்வோம்

அமிர்தலிங்கம் சிவசுப்ரமணியம்

நிருவதம்பை ஊரிக்காடு (வடமராட்சி) பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட
அமிர்தலிங்கம் சிவசுப்ரமணியம்
அவர்கள் 08.06.2025 ஞாயிற்றுக்கிழமை காலமானார் .

அன்னார் காலம்சென்ற அமிர்தலிங்கம்,லட்சுபிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்
காலம்சென்ற கெளரி அவர்களின் அன்பு கணவனும்
கல்ப்பனா-கனடா , சாதனா – கனடா ஆகியோரின் அன்பு தகப்பனாரும்

இராஜலிங்கம்-கனடா , மகேந்திரா- இலண்டன் , இராஜேல்லரி – கனடா , சிவனேஸ்வரி – அமெரிக்கா , இராஜேந்திரன் – இலண்டன் , இரவீந்திரன்-லண்டன் ஆகியோரின் அன்புசகோதரரும்
பிரசாந் அவர்களின் அன்பு மாமனாரும்

சஜன் – கனடா , அட்சன் – கனடா , மைக்கா கனடா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவர்

இறுதி கிரிகை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்

தகவல் குடும்பத்தினர்

அன்னாரை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த
அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு,அவரது ஆத்மா சாந்தி
பெற பிரார்த்திக்கின்றோம்.

You may also like

துயர்பகிர்வோம்

துயர் பகிர்தல் சின்னய்யா அழகேந்திரன்

கொம்மந்தரை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்.வசிப்பிடமாகவும் கொண்ட சின்னய்யா அழகேந்திரன் 07.04.2021 புதன் கிழமை அன்றுகாலமானார். அன்னார் காலம் சென்ற சின்னய்யா தெய்வயானைதம்பதிகளின் அன்பு மகனும்.காலம் சென்ற ராசரத்தினம் தங்கராசாத்தி
துயர்பகிர்வோம்

துயர் பகிர்தல் துஷ்யந்தி நவநாதன்

கட்டுவன், தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட துஷ்யந்தி நவநாதன் அவர்கள் 28.2.21 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி மகாலிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,