Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

துயர்பகிர்வோம்

திருமதி. பாலசிங்கம் நேசமணி

யாழ்ப்பாணத்ததைப் பிறப்பிடமாகவும டென்மார்க்கை வதிவிடமாகவும் கொண்ட திருமதி நேசமணி பாலசிங்கம் அவர்கள் 07.06.2025 அன்று காலமானார்.

அன்னார் உடையார் திரு.சின்னத்தம்பி , திருமதி சிவகொழுந்து சின்னதம்பி ஆகியோரின் அன்பு மகளும்

திரு.பாலசிங்கம் கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்

அம்பிகா சுரேந்திரராஜா(கட்டி) , காங்கேயன் பாலசிங்கம் , அனுசூயா எழில்வண்ணன், பாலினி இராஜகுமாரன் ஆகியோரின் அன்பு தாயும்

சுரேந்திரராஜா(கட்டி) , நிசாந்தினி காங்கேயன் , எழில்வண்ணன் (கனடா) இராஜகுமாரன் (ஜேர்மனி) ஆகியேரின் அன்பு மாமியும்

தர்ஷன் , மீனா தர்ஷன் , தாட்சாயனி கோபி (லண்டன்) , வைஷாலி , கிஷாலி (டென்மார்க்) , சிந்துஜன் , சரண் , காவியன் (ஜேர்மனி) , சாகித்யா , திவிஸ்வா (கனடா) ஆகியோரின் அன்பு பாட்டியும்

செலீனா மீரா , மெல்வின் (டென்மார்க்) , ஹரிணி , யாதவி(லண்டன்) ஆகியோரின் அன்பு பூட்டியுமாவார்.

இறுதி நிகழ்வுகள்
14.06.2025 சனிக்கிழமை
காலை10:00 மணி முதல் மதியம் 12:00மணி வரை
இடம் :FUGLESANGSALLE 10
6600 VEJEN

மேலதிக தொடர்புகளுக்கு
சுரேந்திரராஜா – Denmark : 004548444625 , 004593896304
காங்கேயன் : 004574850626 , 0045811149
தர்சன் : 0045 31540301
அனுசுயா (கனடா) – 004165599292
இராஐகுமாரன் (ஜேர்மனி) – 004917662710361

அன்னாரை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த
அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு,அவரது ஆத்மா சாந்தி
பெற பிரார்த்திக்கின்றோம்.

You may also like

துயர்பகிர்வோம்

துயர் பகிர்தல் சின்னய்யா அழகேந்திரன்

கொம்மந்தரை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்.வசிப்பிடமாகவும் கொண்ட சின்னய்யா அழகேந்திரன் 07.04.2021 புதன் கிழமை அன்றுகாலமானார். அன்னார் காலம் சென்ற சின்னய்யா தெய்வயானைதம்பதிகளின் அன்பு மகனும்.காலம் சென்ற ராசரத்தினம் தங்கராசாத்தி
துயர்பகிர்வோம்

துயர் பகிர்தல் துஷ்யந்தி நவநாதன்

கட்டுவன், தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட துஷ்யந்தி நவநாதன் அவர்கள் 28.2.21 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி மகாலிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,