Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

துயர்பகிர்வோம்

கண்ணீர் அஞ்சலி – மைக்கல் லிங்கம்

திரு மைக்கல் லிங்கம், மாசி மாதம் 12 ஆம் திகதி 2026 அன்று காலமானார். இலங்கையின் யாழ்ப்பாணம் கல்வியன்காட்டில் பிறந்த இவர், பின்னர் டென்மார்க் Horsens இல் வசித்து வந்தார்.

அன்னார் திரு பத்மலிங்கம், அமரர் திருமதி நகுலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்…

முகுந்தன், அகிலன், பாமினி, ஆகியோரின் சகோதரனும்….

ரவினா, டானியல், கவின், ஐஸ்ரின் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

இறுதிக் கிரிகைகள் பற்றிய விபரம்
பின்னர் அறியத்தரம்படும்.
– குடும்பத்தினர்

பார்வை:
திகதி: 2026/02/17 மற்றும் 2026/02/18
நேரம்: 17.00 – 18.00
இடம்: Horsens Sygehus Kapel – Standpromenaden 35 (indgangA) 8700 Horsens

கிரிகை:
திகதி: 2026/02/26
நேரம்: 09.15 – 11.15
இடம்: Vestre Kirkegaard – Silkeborgvej 40 8700 Horsens

You may also like

துயர்பகிர்வோம்

துயர் பகிர்தல் சின்னய்யா அழகேந்திரன்

கொம்மந்தரை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்.வசிப்பிடமாகவும் கொண்ட சின்னய்யா அழகேந்திரன் 07.04.2021 புதன் கிழமை அன்றுகாலமானார். அன்னார் காலம் சென்ற சின்னய்யா தெய்வயானைதம்பதிகளின் அன்பு மகனும்.காலம் சென்ற ராசரத்தினம் தங்கராசாத்தி
துயர்பகிர்வோம்

துயர் பகிர்தல் துஷ்யந்தி நவநாதன்

கட்டுவன், தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட துஷ்யந்தி நவநாதன் அவர்கள் 28.2.21 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி மகாலிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,