கண்ணீர் அஞ்சலி – மைக்கல் லிங்கம்
திரு மைக்கல் லிங்கம், மாசி மாதம் 12 ஆம் திகதி 2026 அன்று காலமானார். இலங்கையின் யாழ்ப்பாணம் கல்வியன்காட்டில் பிறந்த இவர், பின்னர் டென்மார்க் Horsens இல் வசித்து வந்தார். அன்னார் திரு பத்மலிங்கம், அமரர் திருமதி நகுலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்… முகுந்தன், அகிலன், பாமினி, ஆகியோரின் சகோதரனும்…. ரவினா, டானியல், கவின், ஐஸ்ரின் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். இறுதிக் கிரிகைகள் பற்றிய விபரம்பின்னர் அறியத்தரம்படும்.– குடும்பத்தினர் பார்வை:திகதி: 2026/02/17 மற்றும் 2026/02/18நேரம்: 17.00 – 18.00இடம்: […]




