Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

துயர்பகிர்வோம்

கண்ணீர் அஞ்சலி – மங்களேஸ்வரி நவரெத்தினம்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட மங்களேஸ்வரி அம்மாள் நவரெத்தினம் (வண்ணமக்கா) 22.02.2026 அன்று இலண்டனில் காலமானார்.

  • அன்னார் காலஞ்சென்ற நவரெத்தினம் (அப்பு அண்ணா) அவர்களின் அன்பு மனைவியும்
  • காலஞ்சென்றவர்களான கிருஸ்ணசாமி மகேஸ்வரி அம்மாள் தம்பதியினரின் அன்பு மகளும்
  • கனகசபை தெய்வானைக்கண்டு ஆகியோரின் அன்பு மருமகளும்
  • காலஞ்சென்ற வாசுகி மற்றும் குமரன், தேவகி (தேவா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்
  • வரதராஜ் (கண்ணன்), பத்மினி, மோகனகுமார் (குமரன்) ஆகியோரின் அன்பு மாமியும்
  • பாலசுப்ரமணியம், இராயவேல், இலட்சுமிதேவி, ரூபசௌந்தரி அம்மாள்(பெரியகிளி), இராயேஷ்வரி அம்மாள் (சின்னக்கிளி) காலஞ்சென்ற சண்முகானந்தன், காலஞ்சென்ற ஞானேஷ்வரி(பச்சைக்கிளி) மற்றும் புவனேஷ்வரி (குட்டிக்கிளி) அருளானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்
  • காலஞ்சென்ற சபாரத்தினம், மற்றும் பொற்கொடி, மற்றும் காலஞ்சென்ற சறோயினிதேவி, காலஞ்சென்றவர்களான சுந்தரவதனா, கார்மேகசுந்தரம், சாந்தலக்சுமி, கணேசபாக்கியன், தியாகராயா, ஞானதிலகன், விஜயகுமார் மற்றும் நித்தியலக்ஷ்மி, அம்பிகைவதனா ஆகியோரின் மைத்துனியும்
  • சிறிக்காந், சர்மிளா, சத்தியன், பிரகாஷ், பிரகதீஷ், பிரமிளா ஆகியோரின் பாசமிகு அம்மாச்சியும்,
  • சுருதி, சக்தி ஆகியோரின் பாசமிகு அப்பாச்சியும்
  • டிலக்ஷனா, டோபி, சீஷி, தருணி ஆகியோரின் அம்மாச்சியுமாவார்.

தொடர்புகளுக்கு:
வரதராஜ் (கண்ணன்) +447946430320
குமரன் +447378830030
தேவகி +447832169106

தகவல் குடும்பத்தினர்

You may also like

துயர்பகிர்வோம்

துயர் பகிர்தல் சின்னய்யா அழகேந்திரன்

கொம்மந்தரை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்.வசிப்பிடமாகவும் கொண்ட சின்னய்யா அழகேந்திரன் 07.04.2021 புதன் கிழமை அன்றுகாலமானார். அன்னார் காலம் சென்ற சின்னய்யா தெய்வயானைதம்பதிகளின் அன்பு மகனும்.காலம் சென்ற ராசரத்தினம் தங்கராசாத்தி
துயர்பகிர்வோம்

துயர் பகிர்தல் துஷ்யந்தி நவநாதன்

கட்டுவன், தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட துஷ்யந்தி நவநாதன் அவர்கள் 28.2.21 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி மகாலிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,