Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

துயர்பகிர்வோம்

கண்ணீர் அஞ்சலி – வல்லிபுரம் சூரியபிரகாசம்

யாழ். புலோலி தெற்கு பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் சூரியபிரகாசம் அவர்கள் 15-03-2026 அன்று காலமானார். இவர் ஆலடியார் பரம்பரையைச் சேர்ந்தவர்.

  • அமரர் திரு வல்லிபுரம் மற்றும் அமரர் திருமதி தெய்வானை அவர்களின் மகனும்,
  • அமரர் துரைசிங்கம், அமரர் சீனிகுட்டி, அமரர் தங்கம், அமரர் சின்னபிள்ளை, அமரர் செல்வராஜா, அமரர் திருநாவுகரசு, அமரர் கிட்டினர், சந்திரபிரகாசம் ஆகியோரின் சகோதரனும்
  • சூரியராஜினி நடராஜா மற்றும் சூரியவதனி பாக்கியானந்தன் தகப்பனாரும்
  • தர்ஷிகா, தர்ஷிகன், தர்ஷனன், சூரியா, ஷொவ்மியா மற்றும் ஆருன் ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.

இறுதிக் கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரம்படும்.

You may also like

துயர்பகிர்வோம்

துயர் பகிர்தல் சின்னய்யா அழகேந்திரன்

கொம்மந்தரை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்.வசிப்பிடமாகவும் கொண்ட சின்னய்யா அழகேந்திரன் 07.04.2021 புதன் கிழமை அன்றுகாலமானார். அன்னார் காலம் சென்ற சின்னய்யா தெய்வயானைதம்பதிகளின் அன்பு மகனும்.காலம் சென்ற ராசரத்தினம் தங்கராசாத்தி
துயர்பகிர்வோம்

துயர் பகிர்தல் துஷ்யந்தி நவநாதன்

கட்டுவன், தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட துஷ்யந்தி நவநாதன் அவர்கள் 28.2.21 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி மகாலிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,