Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

துயர்பகிர்வோம்

நினைவு அஞ்சலி

  • March 16, 2025
  • 0 Comments

யாழ். கரவெட்டி யாக்கரு கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பொத்துவிலை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு கனகரெட்னம் அவர்கள் 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், மார்க்கண்டு சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும் திரு.திருமதி ஆறுமுகம் தம்பதிகளின் அன்பு மருமகனும், கண்மணி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, நடராசா, தர்மலிங்கம் மற்றும் கனகம்மா(கனடா), ஆனந்தராசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும், கோசலா(இலங்கை), அனுஷா(லண்டன்), தனுஷா(லண்டன்), மதிறாஜ்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், வேலவன்(இலங்கை), பகீரதன்(லண்டன்), சரணியா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், சரசுவதி, தேவி, […]

படைப்பாக்கம்

நான் ஒரு பெண். நான் ஒப்பில்லாப் பேரழகி.

  • March 2, 2025
  • 0 Comments

என்னிடம் என்ன உள்ளது என்று ஆண்களெல்லாம் ஆச்சரியப்பட்டுகின்றனர்.அவர்கள் பலவாய் முயற்சித்தும்என் உள மர்மத்தை, புதிரை, இரகசியத்தைஅறிந்துகொள்ள முடியாதவர்களாக இருக்கின்றனர்.எனது உள மர்மத்தை அவர்களுக்குக் காட்டவே முயற்சிக்கிறேன்ஆனாலும் அவர்கள் புரிந்தபாடில்லை, ஏனென்பதற்குக் காரணமாகஎன் முதுகின் நிமிர்வை என் சிரிப்பில் ஒளிரும் சூரியனைஎன் மார்பகங்களில் எழும் அலைகளைஎன் பாங்கில் உள்ள நளினங்களை நான் காட்டுகிறேன் ஒப்பற்ற அழகி – நான் ஒரு பெண். நான் ஒப்பில்லாப் பேரழகி.ஏன் நான் தலைகுனிவதில்லை என்பதை நீங்கள் இப்போது அறிந்திருப்பீர்கள். நான் சத்தம் செய்வதில்லைதுள்ளி […]

Shrove Tuesday..பான்கேக் தினம் 

  • March 2, 2025
  • 0 Comments

ஷ்ரோவ் செவ்வாய் என்றால் என்ன? பண்டிகையைப் பற்றிப் பார்ப்போம். ஈஸ்டருக்கு முந்தைய 40 நாட்கள் (லென்ட் என்று அழைக்கப்படுகின்றன) இயேசு பாலைவனத்தில் உபவாசம் இருந்த நேரத்தைக் குறிக்கின்றன என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். பாரம்பரியமாக, இந்த நேரம் பிரார்த்தனை மற்றும் உபவாசத்தில் செலவிடப்பட்டது, அதாவது இறைச்சி, முட்டை, கொழுப்புகள் மற்றும் பால் உள்ளிட்ட பல்வேறு உணவுகளை சாப்பிடக்கூடாது. ஷ்ரோவ்’ என்ற சொல் ரோமன் கத்தோலிக்க நடைமுறையிலிருந்து வந்தது. ‘ஷ்ரோவ்’ என்பது உங்கள் பாவங்களை ஒப்புக்கொண்டு ஒரு பாதிரியாரால் மன்னிக்கப்படுவதைக் […]

துயர்பகிர்வோம்

சுப்பிரமணியம் சுந்தரமூர்த்தி

  • February 13, 2025
  • 0 Comments

யாழ். கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சுந்தரமூர்த்தி அவர்கள் 11-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னராசா பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும், றமணீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், துர்க்கா அவர்களின் பாசமிகு தந்தையும், குணரட்ணம், சரஸ்வதி, தங்கேஸ்வரி, இராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான தங்கராசா, பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், ஜெகதாம்பிகை, பராசக்தி, தர்மலிங்கம், திருஞானசம்பந்தமூர்த்தி, றமணிமாலா, றமணீதரன், றமணிதேவி, றமணீதரி, […]

அறிவித்தல்கள் துயர்பகிர்வோம்

சுப்புரமணியம் சுந்தரமூர்த்தி

  • February 12, 2025
  • 0 Comments

கம்பர்மலையைப்பிறப்பிடமாகவும் கனடா Torontoவை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்புரமணியம் சுந்தரமூர்த்தி அவர்கள் 12.02.2025 அன்று இயற்கை மரணமடைந்துள்ளார் ஒரு சிறந்த ஆளுமைகொண்ட சிறந்த மனிதரை இந்தக் கம்பர்மலை மட்டுமல்லஉடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன்கல்லூரி,உடுப்பிட்டிமகளிர் கல்லூரி,யா/கம்பர்மலை வித்தியாலயமும் இழந்து நிற்கின்றது. அன்னாரை இழந்துநிற்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்தஅனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு,அவரது ஆத்மா சாந்திபெற பிரார்த்திக்கின்றோம்.

அறிவித்தல்கள்

பாலசிங்கம் முருகதாஸ்

  • January 26, 2025
  • 0 Comments

யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகவும் கம்பர்மலையையும், சுவிஸ் Geneva ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் முருகதாஸ் ( முருகன்) அவர்கள் 25-01-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், யோகதாஸ்(யாழ்ப்பாணம்), குகதாஸ்(யாழ்ப்பாணம்), பிராணேஸ்வரி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு சகோதரரும், அதிர்ஷ்ட கலாராணி அவர்களின் அன்புக் கணவரும், சிவதர்சனன் கண்ணன்(கண்ணன்-லண்டன்) கல்யாணி(யாழ்ப்பாணம்), சிவரூபன்(ரூபன் -சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஜெயபாரதி(லண்டன்), ரவிசந்திரன்(யாழ்ப்பாணம்), நிசாந்தினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், மதுசன்(லண்டன்), கோபிசன்(லண்டன்), ஜஸ்மின்(லண்டன்), […]

அறிந்து கொள்வோம் துயர்பகிர்வோம்

துரைராஜா சுதர்சன்

  • January 3, 2025
  • 0 Comments

கொம்மந்தறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா-லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜா சுதர்சன் அவர்கள் 29/12/2024 அன்று மாலை இறைபதம் அடைந்து விட்டார் . அன்னார், துரைராஜா(இளைப்பாறிய ஆசிரியர் ), இராஜலட்சுமி (மணி டீச்சர் -இளைப்பாறிய ஆசிரியர்),( பிரித்தானியா ) தம்பதிகளின் அன்பு மகனும், காலம்சென்ற ஆறுமுகம் , பூரணம் (கனடா)தம்பதிகளின் அன்பு மருமகனும், அமிர்தலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும், மிதுன், மயுரன், பிரணயா ஆகியோரின் அன்புத் தந்தையும் மஞ்சுளா ( பிரித்தானியா ) அவர்களின் அன்புச் சகோதரரும் தங்கலட்சுமி (இலங்கை […]