கொம்மந்தறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா. திருஞானம் அவர்கள் 16/10/2024 புதன்கிழமை(இன்று) மாலை இறைபதம் அடைந்து விட்டார். அன்னார், அமரர்களான, க.செல்லக்கண்டு க.சந்திரன் சங்கரசிவம். சகுந்தலை சிவராசா. குணவதி ஆகியோரின் சகோதரர் ஆவார். மீரா, உருத்திரகுமார்(குமார்), செந்தூரன்(கண்ணன்)……. ஆகியோரது மாமாவும் ஆவார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக!
கொம்மந்தரை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்.வசிப்பிடமாகவும் கொண்ட சின்னய்யா அழகேந்திரன் 07.04.2021 புதன் கிழமை அன்றுகாலமானார். அன்னார் காலம் சென்ற சின்னய்யா தெய்வயானைதம்பதிகளின் அன்பு மகனும்.காலம் சென்ற ராசரத்தினம் தங்கராசாத்தி
கட்டுவன், தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட துஷ்யந்தி நவநாதன் அவர்கள் 28.2.21 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி மகாலிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,