விடுதலை
என்னைப்போல் தானேநீங்களும்வீடுதாண்டிவெளியேறுவதையேவிடுதலையென நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்எல்லா வீடும் ஒன்றுபோலில்லைஒரு வீடு சிறகுகள்தருகிறதுஒரு வீடு சிலுவையில் ஏற்றுகிறதுஒரு வீடு சிறைக்கூடமாகிறதுஎன்னைப்போல் தானேநீங்களும்வீட்டுக்குவெளியேதான்வாழ்வென்று ஒன்றிருப்பதாய்நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்அவரவர்க்கும்உள்ளுக்குள் ஒரு வீடிருப்பதும்அதுஉட்புறமாய்தாழிடப்பட்டிருப்பதும்மறந்து வீணேவாசற்படிகளில் நின்று தேம்பிக்கொண்டிருக்கிறோம்இனிதிறக்க வேண்டியதும் மறுத்தால்உடைத்துக்கொண்டுவெளியேற வேண்டியதும்தத்தமது இதயத்தின்கதவுகளைத்தானேதவிரவீட்டின் கதவுகளைஅல்ல —ரிஸ்கா முக்தார்—











