மைக்ரோவேவ்(micro wave)அடுப்பு :இது எப்படி வேலை செய்கின்றது??
இன்றைய கால கட்டத்தில் மைக்ரோவேவ் அடுப்பு என்பது நிறைய வீடுகளில் உபயோகப்படுத்தப்படும் ஒரு அடுப்பு ! உணவை சூடு படுத்துவதற்கு , இந்த அடுப்பை உபயோகிப்பதே மிக பொருத்தமாக இருக்கும். ஏனெனில், இந்த அடுப்பு, பாத்திரத்தை சூடு படுத்தாமல் , நேரடியாக உணவை சூடு படுத்தி விடுகின்றது! விந்தையாக இருக்கிறது அல்லவா! இவ்வாறு நேரடியாக உணவு சூடு படுத்தப்படுவதால் , உணவின் சுவை மாறுவதில்லை. அது போக, நாம் சூடு படுத்த உபயோகித்த பாத்திரத்தில், உணவு பிடித்த தடயம் […]













