Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

இயற்கை – நிலம் – இசை

இயற்கை – நிலம் – இசை : 08 – T.சௌந்தர்

  • November 13, 2022
  • 0 Comments

இயற்கை நிலப்பரப்புகளில் இசையுடன் உறைந்த நாடோடிகள்: நாடோடிமக்கள் உலகெங்கும் வாழ்கிறார்கள். ஊர்,ஊராகச் சென்று இசைவழங்கிய நாடோடி இனமக்களில் ஐரோப்பாவில் வாழும் ஜிப்ஸி இனமக்கள் முக்கியமானவர்கள். இசையில் அதிக ஈடுபாட்டோடு வாழும் இவர்களின் இசை ஐரோப்பியமக்கள் மத்தியில் அதிகளவு பரவியுள்ளதுடன், அதன் நீட்சி தெற்கு ஐரோப்பிய நாடான ஸ்பெயின் வரை செல்கிறது. நாட்டுப்புற இசையின் தாக்கம் அதிகமுள்ள கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக வாழும் இவர்களின் இசை மிகவும் பிரபலம் வாய்ந்த ஒன்றாகும். குறிப்பாக ஹங்கேரி நாட்டு ஜிப்ஸி […]

உடல் நலம்

இலுப்பை எண்ணெய்யின் மருத்துவ பயன்கள்

  • November 7, 2022
  • 0 Comments

இலுப்பை மரம் இலுப்பை மரம் மணற் பாங்கான இடங்களில் நன்கு வளரும். இதன் தாயகம் இந்தியா. ஜார்கண்ட், உத்திரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிதேசம், கேரளா, குஜராத், ஒரிசா மற்றும் தமிழ் நாட்டில் அதிகமாகக் காணப்படும். தஞ்சை, சேலம், வடஆற்காடு, மற்றும் தென்னாற்காடு மாவட்டங்களில் காணப்படுகின்றன. தெய்வ விருட்சமாக சிவன், விஷ்ணு கோயில்களில் இந்த மரம் வளர்க்கப்பட்டு வருகிறது.இலுப்பை மரத்திற்கு இருப்பை, சூலிகம், மதூகம் என்ற பெயர்கள் உண்டு. இலுப்பை எண்ணெய் இந்த மரத்தை ‘தேன் மரமென்றும் வெண்ணை மரம்’ என்றும் சொல்வார்கள். டிசம்ர் ஜனவரி மாதத்தில் இலுப்பை மரத்தின் இலைகள் உதிர்ந்து விடும். […]

இயற்கை – நிலம் – இசை

இயற்கை – நிலம் – இசை : 07 – T.சௌந்தர்.

  • November 7, 2022
  • 0 Comments

நிலம் – இசை குறித்து சீனமரபும், தமிழ் மரபும்: கிறிஸ்துவின் காலத்திற்கு சற்று முன்னும் பின்னுமாக நூற்றாண்டுகளில் உலகின் சில பாகங்களில் வெவ்வேறு நிலைகளில் வளர்ந்த நாகரீக மக்களிடம், நிலம், இசை குறித்து நுண்ணிய அறிவுக்கூர்மையுடன் கிட்டத்தட்ட ஒரே வகையான சிந்தனைப்போக்குக் கொண்டிருந்ததை காணமுடியும். இயற்கை , நிலத்தில் நிகழ்த்தும் மாற்றங்களை அவதானித்த சில நாகரீக மக்கள் காலங்களுக்கேற்ப நிலங்களை வகுத்ததை தென்னமெரிக்காவில் உள்ள சுனிஸ் மக்களையும், அவர்கள் நிலவமைப்புகளை ஏழாக வகுத்ததையும் பேராசிரியர் க. கைலாசபதி […]

Good Morning சொன்னால் தடை!

  • November 3, 2022
  • 0 Comments

Whatsapp செயலியை மிகவும் அதிகம் பயன்படுத்தும் பயனர்கள் அதற்காகவே அதில் இருந்து தடை செய்யப்பட வாய்ப்புள்ளது. ஹைலைட்ஸ்: உலகம் முழுவதும் மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலிகளில் Whatsapp செயலி மிகவும் பிரபலமான முன்னணி செயலி ஆகும். இந்த செயலி உலகம் முழுவதும் மக்கள் தகவல் தொடர்பிற்காக அதிகம் பயன்படுத்தும் ஒரு செயலி. செயலியை நீங்கள் அதிகம் பயன்படுத்தினால் தடை செய்யப்படுவீர்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும். ‘Good Morning’ எனும் மெசேஜ் அதிகம் பயன்படுத்தினாலும் இவ்வாறு நிகழும். […]

உடல் நலம்

நோயெதிப்பு மண்டல குறைபாடுகள்

  • November 3, 2022
  • 0 Comments

ஒரு மனிதனை நோய் அண்டாமல் இருக்க வேண்டும் என்றால் அவனுடைய நோயெதிப்பு மண்டலம் வலுவாக இருக்க வேண்டும். நோயெதிப்பு மண்டலம் என்பது இரத்த அணுக்கள், நோயெதிப்பு செல்கள் மற்றும் உறுப்புகளின் சிக்கலான அமைப்பாகும். இந்த சிக்கலான அமைப்பு தான் நோய்களிடம் இருந்து நம் உடலை பாதுகாக்கிறது. இதுவே உங்களுக்கு பலவீனமான நோயெதிப்பு மண்டலம் இருந்தால் அடிக்கடி நோய்த்தொற்று ஏற்படும். நம்முடைய உடலில் உள்ள வெள்ளை மற்றும் இரத்த அணுக்கள், ஆன்டிபாடிகள், உறுப்புகள் மற்றும் நிணநீர் கணுக்கள் உள்ளிட்ட […]

துயர்பகிர்வோம்

செல்வராஜா றமேஸ்

  • November 2, 2022
  • 0 Comments

செல்வராஜா றமேஸ் உள்ளூராட்சி உதவியாளர் – காரைநகர்,தற்காலிகமாக மானிப்பாய் பிரதேச சபை) ‘ஹேமா இல்லம்’ நவாலி வடக்கு மானிப்பாயை பிறப்பிடமாவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்வராஜா றமேஸ் 01.11.2022 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற செல்வராஜா செல்வராணி தம்பதியினரின் புதல்வரும் சுதா (ஆசிரியை யா/ மானிப்பாய் சென் ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலை) அவர்களின் பாசமிகு கணவரும் அஸ்வினி, ஒசாயினி (சுண்டிக்குளி மகளிர் கல்லூரி), நிஷாந் (யாழ். மத்திய கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும் சுரேஷ் (ஆசிரியர் […]