Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

உடல் நலம்

கடுகு எண்ணெய் பயன்கள் என்ன?

  • August 16, 2022
  • 0 Comments

எந்த எண்ணய் நல்ல எண்ணெய் என்று கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.பெரும்பாலான நோய்களுக்கு அன்றாடம் உபயோகப்படுத்தும் எண்ணெயும்ஒரு காரணம் என்கிறார்க ள் நாம் அதிகம் பயன்படுத்தாத கடுகு எண்ணெயில் ஆரோக்கியம் கூடுதலாக இருக்கிறது. இனி உங்கள் சமையலிலும் கடுகு எண்ணெய் மணக்கட்டும்.அன்றாடம் சமைக்கப்படும் உணவில் பயன்படுத்தப்படும் எண்ணெய் உடலுக்கு கேடு விளைவிக் காமல் இருக்க வேண்டும். இதில் உண்டாகியிருக்கும் அதிகப்படியான விழிப்புணர்வு காரணமாக கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தவிட்டு எண்ணெய், கடுகு எண்ணெய் போன்றவை மீண்டும் முன்பைவிட வேகமாக […]

உலக யானைகள் தினம் 12.08.2022

  • August 14, 2022
  • 0 Comments

உலக யானைகள் தினம் 2022: யானைகளைக் காப்பாற்றுங்கள் யானை கிரகத்தின் மிகவும் இனிமையான மற்றும் புத்திசாலி விலங்குகளில் ஒன்றாகும். இவை நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்கு. எனவே அவற்றின் தந்தங்கள் தனித்தன்மை வாய்ந்தவையாக இருப்பதால், அவை வேட்டையாடப்படுகின்றன & பயன்படுத்தப்படுகின்றன மற்றும் பதிவுகளை ஏற்றுவதற்கு தவறாக பயன்படுத்தப்படுகின்றன. 2012 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த அற்புதமான, பிரமாண்டமான வனவிலங்குக்கு ஒரு சிறப்பு நாள் கொண்டாடப்படுகிறது, இது உலக யானைகள் தினம் என்று அழைக்கப்படுகிறது. உலக யானைகள் தினத்தை கொண்டாடுவதன் […]

வானம் சிவந்த நாட்கள்

சாரல்நாடன் எழுதிய வானம் சிவந்த நாட்கள் பகுதி 7

  • August 14, 2022
  • 0 Comments

எலியும் பூனையுமாக சண்டைப்பிடித்துக் கொண்டிருந்த பெரிய கங்காணி சாத்தனும், பெரிய கணக்குப்பிள்ளை மகாலிங்கமும் இப்போது நண்பர்களாகி விட்டனர். தங்களுக்குள் அடிக்கடி நேரும் சர்ச்சைகளை மறந்து, சின்னச்சின்ன தகராறுகளை விட்டுக்கொடுத்து, ஒன்றாக இருக்க பழகிவிட்டார்கள். துரை போப் கொலையுண்டதால் இந்த அதிசயம் நிகழ்ந்தது எல்லாம் வல்லவர் என்று தாம் நினைத்துக் கொண்டிருந்தவர்க்கே இந்த கதி என்றால் தம்முடைய நிலை என்னவாகும் என்பதில் ஏற்பட்ட அச்சம். தன்னுடைய தொழிலைப் பற்றிய அச்சம் சாத்தன் கங்காணிக்கு ஏற்கனவே ஏற்பட்டிருந்தது. நடேசய்யர் இலங்கை […]

சமையல் குறிப்புகள்

சாம்பார் உணவு உடலுக்கு ஆரோக்கியமானதா?

  • August 9, 2022
  • 0 Comments

சூடான சாம்பார் பொதுவாக ஒவ்வொரு வீட்டிலும் தயாரிக்கப்படுகிறது மற்றும் காலை உணவு, மதிய உணவு, இரவு உணவிற்கு சிறந்த துணைகளில் ஒன்றாகும். இந்த பிரபலமான தென்னிந்திய உணவு நம் சுவை மொட்டுகளை மகிழ்விப்பது மட்டுமல்லாமல், நம் ஆரோக்கியத்திற்கும் அதிசயங்களைச் செய்கிறது. நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டாலும் அது நம் உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை, மேலும் இது புரதங்களின் சிறந்த மூலமாக இருப்பதால் சைவ உணவு உண்பவர்களுக்கு சிறந்த ஆரோக்கியமான விருப்பமாக கருதப்படுகிறது. அதன் செய்முறை வெவ்வேறு மாறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் உண்மையான […]

துயர்பகிர்வோம்

அமரர் சிவக்கொழுந்து துரைராஜா

  • August 7, 2022
  • 0 Comments

யாழ். கொம்மந்தறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து துரைராஜா அவர்கள் 07-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சிவக்கொழுந்து, செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற குழந்தைவேலு, பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும், கமலறஞ்சிதம்(சுசீலா) அவர்களின் பாசமிகு கணவரும், சுகர்ணா(கனடா), துஷ்யந்தி(ஜேர்மனி), றோஜனா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும், கண்ணன்(கனடா), முகுந்தன்(ஜேர்மனி), திலீபன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், ஷாமலி, கேதாரன், மானஷா, ஞானஷி, கஜலோன், வரோதயன் ஆகியோரின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி, மகேஸ்வரி, செல்வமாணிக்கம், […]

காலமும் படைப்புலகமும்

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமும் படைப்புலகமும் – [ 30 ] T .சௌந்தர்

  • August 3, 2022
  • 0 Comments

மகாநதிகளின் சங்கமம் 1980களில் தமிழ் சினிமாவில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது . ஒரு படத்திற்கு ஐந்து இசையமைப்பாளர்கள் இசையமைத்தார்கள் என்பதே அது. அன்றைய காலத்தில் அது ஒரு புதுமையாக பேசவும் பட்டது.கே.வி. மகாதேவன் , ஜி.கே.வெங்கடேஸ் ,சங்கர் கணேஷ் , இளையராஜா , அகத்தியர் போன்ற இசையமைப்பாளர்கள் இசையமைத்தார்கள். ஒவ்வொரு இசையமைப்பாளரும் ஒரு பாடல் என்ற வகையில் பாடல்களை இசையமைத்தார்  படத்தின் பின்னணி இசையை இளையராஜா அமைத்தார். நான் ஒரு பொன்னோவியம் கண்டே எதிரே – இசை […]