Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

தொழில் நுட்ப தகவல்கள்

ஐபோனை நீங்களே சரிசெய்யலாம் – ஆப்பிள் அசத்தல் திட்டம்

  • November 27, 2021
  • 0 Comments

ஆப்பிள் நிறுவனம் அறிவித்து இருக்கும் புதிய திட்டத்தில் பயனர்கள் தங்களின் ஐபோனை தாங்களாகவே சரிசெய்து கொள்ளலாம். ஆப்பிள் நிறுவனம் முதல்முறையாக செல்ப் சர்வீஸ் திட்டத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனர்கள் தங்களின் ஆப்பிள் சாதனங்களை சர்வீஸ் செண்டர் செல்லாமல் தாங்களாகவே சரிசெய்து கொள்ளலாம். இந்த திட்டம் ஆப்பிள் அதிகாரப்பூர்வ உதிரிபாகங்கள், டூல்கள், மேனுவல் உள்ளிட்டவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. முதற்கட்டமாக இந்த திட்டம் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 மாடல்களுக்கு செயல்படுத்தப்பட இருக்கிறது.  […]

உடல் நலம்

ஆரோக்கிய வாழ்வுக்கு அற்புதமான யோகாசனம்

  • November 23, 2021
  • 0 Comments

உடல் மனம் சார்ந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் நோய்களுக்கும் ஒரு சிறந்த தீர்வாக யோகா இருப்பதால்தான் பயிற்சியாக இருந்தது ஆரோக்கியத்தை தரும் அற்புத கலையாக மாறியிருக்கிறது இன்றைக்கு நலமாக சுகமாக சந்தோஷமாக வாழவேண்டும் என்ற நிலை மாறி எல்லோரிடத்திலும் ஒருவித பதற்றம், படபடப்பு, கோபம், எரிச்சல், டென்ஷன் இவைகளி னால் ஏற்படும் நோய்கள் அதற்கு மருத்துவம் என்று வாழ்க்கை எந்த ஒரு இலக்கும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. விழுங்கும் மாத்திரை முதலிடம் சாப்பிடும் உணவு இரண்டாம் இடம் என்ற […]

துயர்பகிர்வோம்

அமரர் சிவப்பிரகாசம் கணேசலிங்கம்

  • November 22, 2021
  • 0 Comments

யாழ். வல்வெட்டித்துறை கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், மல்லாவி வவனிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் கணேசலிங்கம் அவர்கள் 21-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், செந்தமிழ்செல்வி அவர்களின் அன்புக் கணவரும், அபிராமி, காலஞ்சென்ற சுகந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும், சிறிகரன் அவர்களின் அன்பு மாமனாரும், திலகேஸ்வரி, கதிர்காமசேகரம், குணேசலிங்கம்(london), தியாகலிங்கம்(london) ஆகியோரின் அன்புச் சகோதரரும், ரஜனன், பவிசன், பிருத்திகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் தொடர்புகளுக்கு அபிராமி- […]

சமையல் குறிப்புகள்

Sardine Fish and Boiled Egg Curry/அவித்த முட்டை ரின் மீன் குழம்பு

  • November 20, 2021
  • 0 Comments

Sardine Fish and Boiled Egg Curry/அவித்த முட்டை ரின் மீன் குழம்பு Ingredients: 2 Tbsp of oil mustard seeds 1/2 Tsp fennel seeds 1/2 Tsp garlic cloves 5 2 sprigs of curry leaves green chilis 3 3 pieces of pandan leaves fenugreek seeds 1/2 Tsp 1 piece cardamom stick tomato 1 Medium seized 3 boiled eggs Jaffna […]

கட்டுரைகள்

அரிக்கும் தோலழற்சி (அரிப்பு/eczema) ஆயுர்வேத பார்வை

  • November 20, 2021
  • 0 Comments

அரிக்கும் தோலழற்சியின் ஆயுர்வேத பார்வை அரிக்கும் தோலழற்சி வெவ்வேறு வகைகளாக இருக்கலாம், ஆனால் இது பொதுவாக அடோபிக் டெர்மடிடிஸ் மற்றும் தொடர்பு தோல் அழற்சியைக் குறிக்கிறது. முக்கிய மருத்துவத்தில் இந்த நிலை நாள்பட்டதாகக் கருதப்படுகிறது, நோயாளிகள் நிவாரண காலங்களை அனுபவிக்கின்றனர், திடீர் விரிவடைய அப்களுடன் அறிகுறிகள் கடுமையாக உள்ளன. ஆயுர்வேதத்தில், இதன் முக்கிய கவனம் அரிக்கும் தோலழற்சி சிகிச்சை அடிப்படை நிலுவைகளை சரிசெய்வதே ஆகும், இது முதன்முதலில் இதுபோன்ற விரிவடையாமல் தடுக்கிறது, மேலும் நிரந்தர நிவாரணத்தை வழங்குகிறது. அரிக்கும் தோலழற்சியின் […]

உடல் நலம் கட்டுரைகள்

Indigestion Problem-அஜீரண கோளாறு- அறிகுறிகள், தீர்வுகள்

  • November 17, 2021
  • 0 Comments

நாம் சாப்பிடும் உணவு இரைப்பைக்குள் செல்கிறது. இரைப்பைக்கு வந்த உணவு ஜீரணம் ஆக மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை பிடிக்கும். எனவே நான்கு மணி நேரம் கழித்து சாப்பிடுவது நல்லது. கல்லீரல் மற்றும் கணையத்தில் இருந்து சுரக்கும் பித்தநீர் உணவை செரிக்கச் செய்கிறது. உணவில் பித்தநீர் கலந்ததும் அதிலிருந்து நுரை பொங்கும். அந்த நுரையே உணவில் இருக்கும் கொழுப்பு மற்றும் எண்ணெய்ச் சத்தை ஜீரணிக்கிறது. இவற்றில் ஏற்படும் மாற்றத்தில் ஜீரண வேலைகள் சீராக நடக்காத […]

கட்டுரைகள்

உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி .

  • November 15, 2021
  • 0 Comments

உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி தேசிய ரீதியில் கல்வியிலும் விளையாட்டிலும் முதல்நிலை மாணவர்களை உருவாக்கிய பாடசாலையாக இக்கல்லூரி பெருமையுடன் விளங்குகின்றது.வடமராட்சி மண்ணின் மாணவர்களுக்கு பெரும் அறிவுச்சொத்தாக விளங்கும் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியானது, அரசாங்கத்தின் “1000 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும்” வேலைத்திட்டத்தின்கீழ் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. இப் பாடசாலையின் வரலாற்று கட்டுரை ஒன்று ஆங்கில மொழி வடிவத்தில் 150 years of Uduppidy A.M. College The year 2002 marks the completion of […]

அறிந்து கொள்வோம்

The flying car -பறக்கும் கார் பற்றி தெரிந்து கொள்வோம்

  • November 13, 2021
  • 0 Comments

எமது அன்றாட வாழ்க்கையில் வாகனநெரிசல்(traffic jam) என்பது சர்வ சாதாரணமாகி விட்டது.அப்பொதேல்லாம் என்னுடைய கார் இப்படியே எழும்பி பறந்து போனால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்ப்பது உண்டு.அதை நினைவாக்குவது போல் கார் ஒன்று எல்லா பரிசோதனைகளிலும் வென்று வெளியே வந்திருக்கிறது.கூடிய சீக்கிரம் அது நுகர்வோர் கைகளுக்கு வந்தடையும் என எதிர்பார்க்க படுகிறது. அது சம்பந்தமான வீடியோ கீழே தரப்பட்டுள்ளது.

சமையல் குறிப்புகள்

Jaffna Style Fried Drumstick Curry-சுவைமிகு முருங்கைக்காய் குழம்பு

  • November 12, 2021
  • 0 Comments

நாங்கள் யாழ்ப்பாணத்து பொரிச்ச முருங்கைக்காய் கறி எப்படி வைக்கிறது என்று பார்ப்போம் . முருங்கைக்காயில் உடம்புக்கு தேவையான பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்கள் உண்டு. அதை நம் உணவில் சேர்த்துக்கொள்ளுவது எப்பவுமே நல்லது. இந்த பொரிச்ச குழம்பு சோறு அல்லது புட்டுவோட சாப்பிட ரொம்ப நன்றாக இருக்கும். Ingredients for Jaffna Style Fried Drumstick Curry | யாழ்ப்பாணத்து பொரிச்ச முருங்கைக்காய் கறிக்கு தேவையான பொருட்கள் முருங்கைக்காய் – Drumstick கருவேப்பிலை – Curry leaves வெங்காயம் […]