Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

அறிந்து கொள்வோம்

டாட்டூ’ அழகா?… ஆபத்தா?

  • August 2, 2021
  • 0 Comments

மற்றவர்களைப் போன்று நானும் டாட்டூ செய்துகொண்டு, என் தோழிகளிடம் எல்லாம் காட்ட ஆசைப்படுகிறேன்’ என்பது உங்கள் எண்ணமாக இருந்தால், அவசரப்படாதீர்கள் டாட்டூவில் பலவகைகள் இருக்கின்றன. டெக்கரேட்டிவ், க்ரோமோட்டிக், மெடிக்கோட்டட், காஸ்மெட்டிக் போன்றவை குறிப்பிடத்தக்கவை. பலவிதமான ஓவியங்கள், சின்னங்கள், இயற்கை காட்சிகள், போர்ட்ரைட்கள் போன்றவை டெக்கரேட்டிவ் வகையை சேர்ந்தவை. ஏதாவது விபத்தில் சிக்கி காயமெல்லாம் ஆறிவிட்ட பின்பு அதில் பள்ளமோ அல்லது நீங்காத தழும்போ இருந்தால் அதை மறைக்கும் விதத்தில் க்ரோமோட்டிக் டாட்டூஸ் பயன்படுத்துகிறார்கள். சிலர் நோய்வாய்ப்பட்டிருப்பார்கள். நோய் […]

வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்து:கவிந்தன்

 லண்டனில் வசித்து வரும்   காந்தன் ஜீவா தம்பதிகளின் செல்வப் புதல்வன்  கவிந்தன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறார். அவரை அம்மா அப்பா மற்றும் உறவினர்கள் உடன் சேர்ந்து ஊரும்உறவும் இணையத்தளமும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது

தொழில் நுட்ப தகவல்கள்

ஆக்ஸிமீட்டர் அவசியத்தை அறிந்து கொள்ளுங்கள்…

பொதுவாக உடலில் 96 முதல் 100 சதவீதம் வரை ஆக்ஸிஜன் அளவு இயல்பாக இருக்கும். அது எவ்வளவு இருக்கிறது என்பதை ஆக்ஸிமீட்டர் கருவியில் எளிதாக கண்டறிந்துவிடலாம்.உடலில் ஆக்சிஜன் அளவு குறைவது கொரோனா வைரஸ் தொற்றுக்கான பொதுவான அறிகளில் ஒன்றாக அமைந்திருக்கிறது. அதைத்தொடர்ந்து ரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்சிஜன் அளவை கண்டறியும் ‘பிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்’ எனும் கையடக்க சாதனத்தின் பயன்பாடும் அதிகரித்திருக்கிறது. பொதுவாக உடலில் 96 முதல் 100 சதவீதம் வரை ஆக்ஸிஜன் அளவு இயல்பாக இருக்கும். அது […]

தொழில் நுட்ப தகவல்கள்

Google எச்சரிக்கை! மொத்தம் 11 ஆப்களில் Joker மால்வேர்: உடனே டெலீட் செய்யுங்கள்.!

இப்போது வரும் புதிய ஆப் வசதிகள் நமக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக நமது தினசரி வேலைகளை மிகவும் சுலபமாக செய்து முடிக்கிறது ஒரு சில ஆப் வசதிகள். ஆனாலும் பிளே ஸ்டேரில் நீங்கள் ஆப் வசதியை பதிவிறக்கம் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதாவது ஒரு சில ஆப் வசதிகள் நமது தகவல்களை திருடும். ஸ்மார்ட்போன்களை பாதிக்கும் ஆபத்தான மால்வேர் பரவல் சம்பவங்கள் வேகமாக அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் மோசமான […]

தொழில் நுட்ப தகவல்கள்

உங்கள் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என கண்டறிவது எப்படி?

தற்போதைய மார்கெட்டில் ஸ்மார்போன்களின் விற்பனை அதிகமாகவே உள்ளது. பயன்படுத்துவர்களி என்ணிக்கையும் அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்பு அம்சங்கள் கேள்விக்குறியாகவே இருக்கிறது. பல நூதனமான செயல்பாடுகளால், பல ஆப்ஸ்கள் மற்றும் விளம்பரங்கள் போன்றவற்றை கொண்டு பணம் பறித்து வருகின்றனர். இதையடுத்து, உங்கள் ஸ்மார்போனை ஹேக்கர்கள் பயன்படுத்துவதை எப்படி கண்டறிவது என்பதை பற்றி பார்ப்போம்… உங்கள் சாதனத்தின் பேட்டரி வழக்கத்தை விட வேகமாகக் குறைந்தால், தீம்பொருள் மற்றும் மோசடி பயன்பாடுகள் தீங்கிழைக்கும் குறியீட்டைப் பயன்படுத்துகின்றன என்று பொருள். இவை அதிக சக்தியை […]

உடல் நலம்

முகமும்.. பெண்களின் நோய் பாதிப்பும்..

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதுபோல் பெண்களின் நோய் பாதிப்பையும் முக தோற்றத்தை வைத்து கண்டுபிடிக்கலாம். இவை குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதுபோல் நோய் பாதிப்பையும் முக தோற்றத்தை வைத்து கண்டுபிடிக்கலாம். சருமத்தில் வறட்சி, உதடுகளில் வெடிப்பு போன்ற அறி குறிகள் தைராய்டு சுரப்பிகளின் செயல்பாடுகளில் சீரற்றநிலை ஏற்பட்டிருப்பதை வெளிக்காட்டும். உடலில் நீரின் அளவு குறைந்திருப்பதையும் சுட்டிக்காட்டும். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தைராய்டு, நீரிழிவு பற்றிய பரிசோதனை செய்து கொள்வது நல்லது. […]

தொழில் நுட்ப தகவல்கள்

ஒரே போனில் 2 WhatsApp கணக்கு பயன்படுத்தலாம் கஷ்டம் இல்லாமல் ஈஸியா யூஸ் பண்ணலாம்.. இதோ.!

நீங்கள் பயன்படுத்தும் ஒரே ஸ்மார்ட்போனில் இரண்டு வெவ்வேறு கணக்குகளுடன் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? உடனடி மெசேஜ்ஜிங் பயன்பாடான வாட்ஸ்அப் உலகின் மிகவும் பிரபலமான பயன்பாடுகளில் ஒன்றாக இருக்கிறது. காரணம், இந்த ஒற்றை ஆப் மூலம் பயனர்கள், உலகில் எங்கிருந்தாலும் அவர்களின் தொடர்புகளுக்கு மெசேஜ் அனுப்ப முடியும், வீடியோ மற்றும் வாய்ஸ் கால் அழைப்புகளை எளிமையாக சில நொடியில் மேற்கொள்ள முடியும். இதைச் செய்ய இன்டர்நெட் சேவை மட்டும் இருந்தால் போதும். ஒரே போனில் இரண்டு […]

தொழில் நுட்ப தகவல்கள்

ரகசிய Cameraவை எளிதாக கண்டுபிடிப்பது எப்படி? அதற்கு உங்கள் கையில் உள்ள Smartphone போதுமே

எப்போதும் உங்களது கைகளில் இருக்கும் ஸ்மார்ட் போனை கொண்டே ரகசிய கேமராக்களை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். ஹொட்டல் அல்லது விடுதி அறைக்குள் நுழைந்ததும் அனைத்து மின் விளக்குகளையும் அணைத்து விட்டு, அறைக்கதவு, ஜன்னல்களை அடைத்துவிட்டு உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள கேமராவை ஆன் செய்யுங்கள். இருட்டில் புகைப்படம் எடுக்கும்போது வரும் பிளாஷ் (Flash)வெளிச்சத்தை ஆப் செய்து விட்டு அறையில் உள்ள சுவர் மற்றும் எல்லா பொருட்களையும் புகைப்படம் எடுங்கள். இப்போது எடுத்த புகைப்படத்தை கவனித்தால் ரகசிய கேமரா […]

துயர்பகிர்வோம்

நினைவஞ்சலி

என் அருமை குழந்தாய்தெவிட்டாத தீங்கனியே!நீ பிறந்த போது நான்கடல் கடந்து இலண்டனில்.,மீண்டு உன்னிடம் வந்தபோதுநீ நடைபயின்று தவழ்ந்து விளையாடினாய்.தோள் மீதும், மடி மீதும் இருத்திஅன்பு முத்தங்கள் தந்தேன்.உன் வாய் மழலை மொழி கேட்டுநெஞ்சார மகிழ்ந்தேன்!உன் துடி ஆட்டம் எல்லாம் கண்டுமனதிலே பல கனவுகள் கண்டேன்மூன்று வயது அளவில் அப்பாவுடன்வாகனத்தில் ஸ்டோரிங் பிடித்துவெட்டி போடும் லாவகம் கண்டேன்கடலிலே, நீச்சல் தடாகத்திலேநீ! நீச்சல் அடிக்கும் துணிகரம் கண்டேன்நீ! பெரியப்பாவுடன் சிலம்பாட்டம்பழகி வரும் எழிலைக் கண்டேன்இரவானதும்அம்மா, அம்மாவென்று அம்மாவின்அரவணைப்பில் கிடப்பாய்.காலையில்அப்பா, அப்பா […]

அறிந்து கொள்வோம்

10 மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்!

இதய நாளங்களில் படியும் கொழுப்பு திரட்சி இறுதியில் இதய நாள இறுக்க நோயாக முற்றி, இதயத்தின் இயக்கத்தை நிறுத்தி விடுகிறது. இதற்கு, ‘கொரோனியல் ஆர்ட்டீரியல் டிசீஸ்’ என்று பெயர். இந்த நோயால் இதயம் செயலிழப்பதை, 1,500 ஆண்டுகளுக்கு முன்னரே திருமூலர் என்னும் சித்தர், ‘இடப் பக்கமே இறை தெரிந்தது’ என்றார். ‘கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே என்று சித்த மருத்துவத்தில் இதை சடுதி மரணம்’ என்று சொல்லப்படுவதுண்டு. இந்த நோய் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டஜான் நெகுலஸ்கோ என்ற அமெரிக்க […]