Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

40 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கண்டிப்பாக கண்களை பரிசோதிக்க வேண்டும்..

  • August 3, 2021
  • 0 Comments

40 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஒரு ஆண்டுக்கு ஒருமுறை கண்டிப்பாக கண்களை பரிசோதிக்க வேண்டும். ஆரம்ப கால சிகிச்சை மேற்கொண்டால் பார்வை இழப்பில் இருந்து கண்களை பாதுகாக்கலாம். இன்றைய கால கட்டத்தில் வாழும் நம் அனைவருக்கும் சுத்தம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை மிக அவசியமாகிறது. படிப்பதற்கும், எழுதுவதற்கும் கண்பார்வை தான் அடிப்படை. கண்பார்வை நன்றாக இருந்தால் தான் குழந்தைகளின் மன வளர்ச்சி நன்றாக இருக்கும். தற்போது குழந்தைகள் அதிக அளவில் மொபைல் போன், கம்ப்யூட்டர்களை பயன்படுத்துகின்றனர். இதனால் குழந்தைகளின் கண்கள் மற்றும் மன நிலையில் […]

அறிந்து கொள்வோம்

டாட்டூ’ அழகா?… ஆபத்தா?

  • August 2, 2021
  • 0 Comments

மற்றவர்களைப் போன்று நானும் டாட்டூ செய்துகொண்டு, என் தோழிகளிடம் எல்லாம் காட்ட ஆசைப்படுகிறேன்’ என்பது உங்கள் எண்ணமாக இருந்தால், அவசரப்படாதீர்கள் டாட்டூவில் பலவகைகள் இருக்கின்றன. டெக்கரேட்டிவ், க்ரோமோட்டிக், மெடிக்கோட்டட், காஸ்மெட்டிக் போன்றவை குறிப்பிடத்தக்கவை. பலவிதமான ஓவியங்கள், சின்னங்கள், இயற்கை காட்சிகள், போர்ட்ரைட்கள் போன்றவை டெக்கரேட்டிவ் வகையை சேர்ந்தவை. ஏதாவது விபத்தில் சிக்கி காயமெல்லாம் ஆறிவிட்ட பின்பு அதில் பள்ளமோ அல்லது நீங்காத தழும்போ இருந்தால் அதை மறைக்கும் விதத்தில் க்ரோமோட்டிக் டாட்டூஸ் பயன்படுத்துகிறார்கள். சிலர் நோய்வாய்ப்பட்டிருப்பார்கள். நோய் […]