Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

அறிவித்தல்கள் துயர்பகிர்வோம்

குமாரசாமி சிவலிங்கம்

  • June 5, 2021
  • 0 Comments

  ஊரிக்காடு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி சிவலிங்கம் அவர்கள் 04.06.2021 அன்று காலமானார். அன்னார் காலம்சென்ற குமாரசாமி ஆட்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் காலம்சென்ற காத்தலிங்கம் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும் கமலாதேவியின் அன்பு கணவரும்  ,  ஜெயவதனி (இலங்கை), சுரேந்தர் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும் பகிரதன் (இலங்கை) ,மனோயா (கனடா),குந்தவி (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், சிவக்கொழுந்து சோமசுந்தரம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார் 

உடல் நலம்

நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இந்த உணவு தான் காரணமாம்…!

  • June 3, 2021
  • 0 Comments

இந்தியா முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு உணவுப் பொருள் சோளம். இது ஜவாரி, ஜோவர், ஜோலா மற்றும் ஜோன்தலா என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது மற்றும் இதனை பயன்படுத்தி ரொட்டி, தோசை போன்ற பல உணவு வகைகளும் தயாரிக்கப்படுகிறது. நம் முன்னோர்கள் சோளத்தை தான் அதிகமாக உட்கொண்டார்கள். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் அல்லது ஆரோக்கியமாக இருக்க உங்கள் உணவை மாற்றிக் கொள்ள விரும்பினால், ஜோவர் அல்லது சோளத்திற்கு மாறவும். குயினோவாவுக்கு சமமானதாகக் கூறப்படும் சோளம் […]