Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

இயற்கை – நிலம் – இசை

இயற்கை – நிலம் – இசை : தொடர் 11 – T.சௌந்தர்

  • December 6, 2022
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளின் தேசிய எழுச்சிகளும் நிலம்சார் இசைகளும்: மற்றெல்லாக்கலைகளையும் விட இசையும், ஓவியமும் உலகமொழியாகவும் கலாச்சார, பண்பாட்டு எல்லைகளையும் தாண்டிய கலைகளாகவும் விளங்குகின்றன. அதிலும் பூடகமான இசைக்கலை ஒன்றே மனித உணர்வுகளின் நுண்மையான, பல சமயங்களில் அறிவுநிலைகளுக்கு சவால் விடக்கூடிய, நுண்ணுணர்வு மேலோங்கிய கருத்துக்களையும் உணர்த்தக்கூடிய ஊடகமாகவும் இருக்கிறது. இசையுடன் இயற்கை எவ்வாறு தொடர்புடையது? நம் உணர்வுகள் ஒலிகளுடன் ஆழமாக பிணைக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் இயற்கையுடன் ஆழமாக வேரூன்றிய உணர்வுபூர்வமான தொடர்பும் உள்ளது. இயற்கை உலகின் இசையானது […]

புதிய WhatsApp அம்சங்கள் மற்றும் புதுப்பிப்புகள் 2022 இல் வெளியிடப்பட்டன

  • December 4, 2022
  • 0 Comments

2009 இல், இரண்டு முன்னாள் யாஹூ! ஊழியர்கள் பிரையன் ஆக்டன் மற்றும் ஜான் கோம் ஆகியோர் வாட்ஸ்அப்பை ஒருவருக்கு ஒருவர் அரட்டை செயலியாக அறிமுகப்படுத்தினர். இன்று, பயன்பாடு அதை விட அதிகமாக உள்ளது, அதன் இடைமுகம் மற்றும் வழக்கமான புதுப்பிப்புகள் காரணமாக. ஆனால் 2022 இல் வாட்ஸ்அப் புதுப்பிப்புகளைப் பெறுவதற்கு முன், முந்தைய சிலவற்றைப் பார்ப்போம். 2014 ஆம் ஆண்டில் Meta (முன்பு Facebook என அறியப்பட்டது) கையகப்படுத்தியதன் மூலம் பயன்பாட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, […]

கட்டுரைகள்

திரையில் சித்திரம்தான் பேசும்; ,,பொன்னியின் செல்வன் திரைப்படம் பற்றி ஓவியர் மருது

  • December 2, 2022
  • 0 Comments

“பொன்னியின் செல்வன்” கதை சின்னஞ்சிறு வயதிலேயே கேட்டது; பார்த்தது;ரசித்ததுதான். வாரப் பத்திரிகைகளில் தொடராக வந்ததை வெட்டி ஒட்டி பைண்டிங்செய்து அதை புதையல்போலப் பாதுகாத்து வைத்திருக்கிற மக்கள் இன்னும் இருக்கவே செய்கிறார்கள். கடந்த 50 ஆண்டுகளாக அதைப் பாதுகாத்து வைத்துக்கொண்டு அந்த நூல் கட்டுகளை உலகம் பூராவும் தூக்கிக் கொண்டு போய் வாசிக்கிற அல்லது நண்பர்களுக்கு உறவினர்களுக்கு அன்பளிப்பு செய்கிற தலைமுறை இன்னும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதற்குக் காரணம் கல்கியின் எழுத்து மட்டுமல்ல; கல்கியின் எழுத்தைப் படிக்கத் […]

துயர்பகிர்வோம்

புஸ்பலீலா பன்னீர்ச்செல்வம் 

  • December 2, 2022
  • 0 Comments

புஸ்பலீலா பன்னீர்ச்செல்வம்  யாழ். கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், ஓட்டுமடத்தை வசிப்பிடமாகவும், தற்போது இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பலீலா பன்னீர்ச்செல்வம் அவர்கள் 29-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று சென்னையில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற சின்னையா, நேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சபாபதி, அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பன்னீர்ச்செல்வம்(மாஸ்டர்) அவர்களின் அன்பு மனைவியும், சுகந்தி(இந்தியா), பாபு(ஜேர்மனி), காலஞ்சென்ற முகுந்தன்(சுவீடன்), தீபன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற இரத்தினம்(அப்போதிக்கரி), உமாபதி(ஐக்கிய அமெரிக்கா), தில்லைநாதன், பரமேஸ்வரி, காலஞ்சென்ற பூபதி, குணவதி, […]

துயர்பகிர்வோம்

முரளிதரன்.(குட்டி)>>மறு பதிப்பு இறுதி கிரிகை விபரங்களுடன்

  • December 2, 2022
  • 0 Comments

வல்வை மதவடியை பிறப்பிடமாகவும் தற்பொழுது லண்டன் வதிப்பிடமாக கொண்ட முரளிதரன்.(குட்டி) அமரர். பாலசுப்பிரமணியம் (துரைக்குட்டி), புவனேஸ்வரி (வண்ணக்கா) ஆகியோரின் இழைய மகனும் சிவநந்தினியின் கணவனும் துவாரகா ரிஸ்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும், பாலகுமாரி, தவக்குமாரி(மலர்),வசந்தகுமாரி(வசந்தா), புவனகுமார்(குமார்), கிருஷ்னகுமாரி(தங்கன்) ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார். London address: 21,Ormerod Garden,Mitcham,CR4 2LP. தொடர்புக்கு: பாலகுமாரி (New zealand) 0064-211695151மலர் (London) – 0044-7448709167வசந்தா (India) – 0091-9750524716குமார் (Finland) – 0035-8442400749தங்கன் (Sri Lanka) – 0094-752954296. தகவல் […]

தொழில் நுட்ப தகவல்கள்

உங்கள் தொலைந்த மொபைல் போனை IMEI எண்ணுடன் கண்காணிப்பது எப்படி?

  • November 29, 2022
  • 0 Comments

உங்கள் தொலைந்து போன ஆண்ட்ராய்டு போனைக் கண்காணிக்க IMEI எண்ணைப் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? IMEI டிராக்கருக்கான IMEI எண் என்பது ஒவ்வொரு மொபைல் ஃபோனுக்கான தனிப்பட்ட அடையாள எண்ணாகும். வேடிக்கையான உண்மை; நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வில் ஒருமுறையாவது நம் மொபைலை இழந்திருக்கிறோம், ஆனால் சிம் கார்டு, ஜிபிஎஸ் இடம் அல்லது இணைய அணுகல் இல்லாமல், உங்கள் ஃபோன் காணாமல் போனால் அனைத்தும் தொலைந்து போனது போல் தோன்றலாம். இருப்பினும், நாளைச் சேமிக்க IMEI […]

இயற்கை – நிலம் – இசை

இயற்கை – நிலம் – இசை : தொடர் 10 – T.சௌந்தர்

  • November 29, 2022
  • 0 Comments

திணைகளுக்கென இசை வழங்கிய தமிழிசையும்அதை ஒத்த கிரேக்க இசையும் பண்டைக்காலத்தில் வாழ்ந்து மறைந்த பல்வேறு  நாகரீக மக்களின்  தொடர்புகளும், கலப்புகளும் தங்கள், தங்கள்  பங்களிப்பாக ஒவ்வொன்றையும் கொடுத்தும், பெற்றும்  மனித நாகரீகத்தை வளர்த்துள்ளன. கால ஓட்டத்தில் அப்பங்களிப்பைச் செய்த நாகரீக மக்கள் மற்றும் அவர்களின் மூலங்கள் மறைந்தாலும் அவற்றின் தாக்கங்களையும், எந்தெந்த நாட்டு மக்கள் என்னென்ன கொடைகளை மாற்று இன மக்களுக்கு வழங்கினார்கள் என்பதையும்  பிற்காலத்து ஆய்வறிஞர்களும், வரலாற்றறிஞர்களும் கண்டுபிடித்து விளக்கியுள்ளனர். இந்த உலகம் ஒரே ஒரு  […]

இயற்கை – நிலம் – இசை

இயற்கை – நிலம் – இசை : தொடர் 09 – T.சௌந்தர்

  • November 21, 2022
  • 0 Comments

கிரேக்கர்களும் இந்தியர்களும் பண்டமாற்று பொருட்களும் அதனுடன் கலந்தினித்த யாழ் இசைக்கருவியும்: பண்டைக்காலத்தில் வாழ்ந்து மறைந்த பல்வேறு நாகரீக மக்களின் தொடர்புகளும், கலப்புகளும் தங்கள், தங்கள் பங்களிப்பாக ஒவ்வொன்றை கொடுத்தும், பெற்றும் சென்றுள்ளன. கால ஓட்டத்தில் அப்பங்களிப்பைச் செய்த நாகரீக மக்கள் மற்றும் அவர்களின் மூலங்கள் மறைந்தாலும் அவற்றின் தாக்கங்களையும், எந்தெந்த நாட்டு மக்கள் என்னென்ன கொடைகளை மாற்று இன மக்களுக்கு வழங்கினார்கள் என்பதையும் பிற்காலத்து ஆய்வறிஞர்களும், வரலாற்றறிஞர்களும் ஆராய்ந்து விளக்கியுள்ளனர். இந்த உலகம் ஒரே நாகரீகத்தால் வளர்ந்த […]