கட்டுரைகள்
காலமும் படைப்புலகமும்
மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் 08 : T .சௌந்தர்.
அறிந்த குரல்களும் புதிய நியதிகளும் புதுவகையான வாத்திய அமைப்பை தமது பாடல்களில் அமைத்தார்கள் என்று சொல்லும் போது அதற்கு ஏற்ப பாடும் குரல்களையும் கண்டெடுக்க வேண்டிய அவசியமும் உண்டாகிறது. ...













