Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Avatar

admin

About Author

439

Articles Published
வரலாற்று கட்டுரைகள்

யாழ்ப்பாண இராச்சியத்தின் தமிழ் மன்னன் 2ம்  சங்கிலியனின் நினைவு தினம்

சங்கிலியன் வரலாறு சங்கிலியன் மொழிக்கும், சமயத்திற்கும் மட்டுமல்ல நட்புக்கும், வைத்தியத்துறைக்கும், கல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்த வீரகாவியம் படைத்த மன்னன்.  அந்நியரான போர்த்துக் கேயரின் ஆக்கிரமிப்பை எதிர்த்து இறுதிவரை...
  • BY
  • June 11, 2023
  • 0 Comments
படைப்பாக்கம்

விடுதலை

என்னைப்போல் தானேநீங்களும்வீடுதாண்டிவெளியேறுவதையேவிடுதலையென நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்எல்லா வீடும் ஒன்றுபோலில்லைஒரு வீடு சிறகுகள்தருகிறதுஒரு வீடு சிலுவையில் ஏற்றுகிறதுஒரு வீடு சிறைக்கூடமாகிறதுஎன்னைப்போல் தானேநீங்களும்வீட்டுக்குவெளியேதான்வாழ்வென்று ஒன்றிருப்பதாய்நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்அவரவர்க்கும்உள்ளுக்குள் ஒரு வீடிருப்பதும்அதுஉட்புறமாய்தாழிடப்பட்டிருப்பதும்மறந்து வீணேவாசற்படிகளில் நின்று தேம்பிக்கொண்டிருக்கிறோம்இனிதிறக்க வேண்டியதும்...
  • BY
  • June 2, 2023
  • 0 Comments
கட்டுரைகள்

வன்னியில் வெளிச்சத்திற்கு வராத மிகப்பிரமாண்டமான சுற்றுலாத்தலம்

கடந்தமாதம் வன்னியில் பறையனாளங்குளம் தேக்கம்  அணைக்கட்டுப் பகுதிக்குச் சென்ற கலைக்கேசரி ஊடகவியளாளர் திரு. ப. ஜோன்சன் அவர்கள் அவ்விடத்தில் நடைபெற்று வந்த பண்டையகால யானை வர்த்தகம் தொடர்பான...
  • BY
  • June 2, 2023
  • 0 Comments
அறிந்து கொள்வோம்

பனை மரங்களின்  (Palm Tree) பயன்பாடு!

பனை மரங்கள் அபிவிருத்தி அடைந்த வல்லரசு நாடுகளிலே செழித்து வளரக் கூடியனவாக இருந்திருந்தால் பனம்பழங்கள் ஒவ்வொன்றும் ஈய உறைகளிலே சுற்றப்பட்டு அதன்மேல் ஸ்ரிக்கர்ஒட்டப்பட்டு பாரிய விளம்பரங்களுடன் இங்கு...
  • BY
  • May 14, 2023
  • 0 Comments
படைப்பாக்கம்

ஒருத்தியின் இறுதி வரிகள் …

தோழிகளில் எவளோ ஒருத்தி  செய்து வைத்த அறிமுகம் ஆரம்பத்தில் அதிகம் நாட்டமில்லை பிறகொரு பொழுதில் என்னதான் இருக்குமென்று  உள் நுழைந்தேன்! அடுக்கடுக்காய் அதீத  இன்பத்தில் அகம் மகிழ்ந்தேன்!...
  • BY
  • May 8, 2023
  • 0 Comments
தொழில் நுட்ப தகவல்கள்

நீங்கள் வாட்ஸ்அப்பில் தடுக்கப்பட்டுள்ளீர்களா? சரிபார்க்க இந்தப் படிகளைப் பின்பற்றவும்

பிளாட்பார்மில் உள்ள தொடர்புடனான தொடர்பை நிறுத்தும் எந்தவொரு குறிப்பிட்ட தொடர்பையும் தடுக்கும் தனியுரிமை அம்சத்தை WhatsApp கொண்டுள்ளது. தடுக்கப்பட்ட நபர், கடைசியாகப் பார்த்த, ஆன்லைனில், நிலை புதுப்பிப்புகள்...
  • BY
  • May 8, 2023
  • 0 Comments
அறிந்து கொள்வோம்

மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம்

மே தினம் என்றால் என்ன, அது ஏன் கொண்டாடப்படுகிறது? மே நாள் அல்லது மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி...
  • BY
  • May 1, 2023
  • 0 Comments
படைப்பாக்கம்

புசிக்காத பழம்

புசிக்காத பழம் ஊருக்கு மத்தியிலே உயர்ந்து பரந்து வளர்ந்த மரம் ஊரார் அணைவதில்லை உயிரினமும் வருவதில்லை மரம் நிறையப்பழம் பறிப்பாருமில்லை புசிப்பாருமில்லை தரையெங்கும் பரவி சொரிந்து கிடக்கிறது....
  • BY
  • April 28, 2023
  • 0 Comments
துயர்பகிர்வோம்

இரத்தினம் தவராசா (கிளி)

இரத்தினம் தவராசா (கிளி ) கிளி என்று அழைக்கபடும் கொம்மந்தறை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் தவராசா அவர்கள் 28-04-2023 (வெள்ளிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்....
  • BY
  • April 28, 2023
  • 0 Comments
துயர்பகிர்வோம்

பிரதமகுரு பாலகிருஷ்ண குருக்கள்

கெருடாவிலை பிறப்பிடமாகவும் ,வசிப்பிடமாகவும் கொண்ட கொம்மந்தறை மனோன்மணி ஆலய பிரதமகுரு பாலகிஷ்ணகுருக்கள் இன்றய தினம் இறைவனடி சேர்ந்துவிட்டார் .அவர்களின் பிரிவுச் செய்தியினைக் கேள்வியுற்று மனம் வருந்தும் நாம்,...
  • BY
  • April 26, 2023
  • 0 Comments