Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Avatar

admin

About Author

439

Articles Published
உடல் நலம்

குறட்டை எதனால் வருகிறது? குறட்டை நீங்க மருத்துவம்!

குறட்டையை விரட்ட சில எளிய வழிகள்! குறட்டை விடுவது ஒரு சிரிப்பிற்குறிய விஷயம் கிடையாது. இதனால் உலகில் உள்ள பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை குறட்டை விடுபவர்கள் தங்களை மட்டுமல்லாமல்,...
  • BY
  • June 20, 2022
  • 0 Comments
கட்டுரைகள்

குருந்தூர் மலையிலுள்ள பௌத்த கோவில் தமிழர்களுடையதா?

வரலாற்றில் முன்னர் எப்போதுமில்லாத பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை சிக்கித்தவிக்கும் நிலையில் முல்லைத்தீவில் உள்ள குருந்தூர்மலையில் நீதிமன்ற உத்தரவையும் மீறி பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டு புத்தர் சிலை...
  • BY
  • June 19, 2022
  • 0 Comments
சமையல் குறிப்புகள்

ஆட்டிறைச்சி கறி இந்த மாதிரி செஞ்சு பாருங்க 

வாங்க இண்டைக்கு நாம யாழ்ப்பாணத்து ஆட்டிறைச்சி கறி எப்பிடி தேங்காய் பால் விடாம ஒரு பிரட்டல் கறியா வைக்கிற எண்டு பாப்பம். நீங்களும் இப்பிடி செய்து எப்பிடி...
  • BY
  • June 18, 2022
  • 0 Comments
கட்டுரைகள் காலமும் படைப்புலகமும்

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 23 – T .சௌந்தர்

இயலும் இசையும் அல்லது இசையும் இயலும்: கண்ணதாசன் காலம்  . கருத்தாழமும் தத்துவார்த்த அறிவுக்கூர்மையுமிக்க பாடல்களை எழுதி புகழடைந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்றால் சொல்லும் முறையில் ஆழமான...
  • BY
  • June 15, 2022
  • 0 Comments
அறிந்து கொள்வோம்

யாழ்ப்பாணத்துச் செல்வம் வெங்காயம்

இக் காணெளியை பார்த்த போது என்னுள் பழைய ஞாபகங்கள் மீண்டும் புத்துணர்வாக ஓடியது.வெங்காய செய்கை மூலம் ‌யாழ்பாணத்தவர் அந்த காலத்தில் பெரும் பணம் ஈட்டியதும் நினைவில் வந்தது.பணப்பயிரான...
  • BY
  • June 14, 2022
  • 0 Comments
உடல் நலம்

குடல்வால் அழற்சிAppendicitis

குடல்வால் அழற்சி என்றால் என்ன? குடல்வால் அழற்சி நோய் என்பது குடல்வாலில் ஏற்படும் வீக்கம். குடல் வால் என்பது பெருங்குடலின் முற்பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு சிறிய குழாய்...
  • BY
  • June 13, 2022
  • 0 Comments
படைப்பாக்கம்

கால் சலங்கை ஒலி

சலங்கையின் ஒலியில்சலனம் கொண்டுசங்கீத ஒலிக்கு ஆடிடும்-நங்கைசலனத்தை என்நெஞ்சத்தில்விதைத்ததும் உண்மை ! கவியாவும் இவள் அசைவின்கால் சலங்கை ஒலியாகும்விழி போடும் ஜாலங்கள்விரலோடு இணைந்தாடும்சதிராடும் இடை அங்கேசந்தத்தை உருவாக்கும்விழியாவும் அவள் அசைவில்நிலையாக...
  • BY
  • June 12, 2022
  • 0 Comments
கட்டுரைகள்

மாமனிதர் பேராசிரியர் அழகையா துரைராஜாவின் நினைவுநாள் இன்று

மாமனிதர் பேராசிரியர் அழகையா துரைராஜாவின் நினைவுநாள் இன்று- 11.06.2021 மகாவலி ஆற்றில் ஒற்றைத்தூணில் நிற்கும் நீண்ட பாலத்தை கட்டிய யாழ்ப்பாணத்து பொறியியலாளரான துரைராஜா அவர்கள் மக்களால் மதித்து...
  • BY
  • June 11, 2022
  • 0 Comments
அறிவித்தல்கள்

உடுப்பிட்டி வடக்கு கொம்மந்தறை மனோன்மணி அம்மன் ஆலயம் > ‌வேட்டைத்தி௫விழா

இன்று ஊரே விழாக்கோலம்பெற்றிருக்கும் மிக மகிழ்ச்சியான ஒரு நாள்கொம்மந்தறை ஊர் வீதிகளில் ஊர் வலம் வரும் அம்மன் மக்களுக்கு தரிசனம் தந்து வேலை காடு சந்தி வரை...
  • BY
  • June 11, 2022
  • 0 Comments