யாழ்ப்பணத்தில் சோதி என்றால் உடனே இடியப்பம் தான் நினைவில் வரும்.இடியப்பம்,புட்டு உடன் சோதி சேர்த்து சாப்பிட்டால் அதன் சுவையே தனி.அதுவும் 4 வகை சோதி என்றால் ?
கீழே கானொளி இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது .அதை பார்த்து வீட்டில் நீங்களும் செய்து ருசியுங்கள்.
உடல் சூட்டால் வருந்துபவர்களுக்கு வெந்தயக் குழம்பு (Venthaya kulampu) மிகச் சிறந்த மருந்தாகும்.வெந்தயகுழம்பு (Venthaya kulampu) உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு , வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளையும் நீக்கும்.வெந்தயத்தில்