சுவையான டின் மீன் குழம்பு(யாழ்ப்பாண சமையல் முறையில்)
BY admin
September 16, 2021
0
Comments
13 Views
டின் மீன் குழம்புக்கு தேவையான பொருட்கள்
டின் மீன் – Tin fish
வெங்காயம் – Onion
பச்சை மிளகாய் – Green Chilli
உள்ளி – garlic
கருவேப்பில்லை – Curry leaves
வெந்தயம் – Fenugreek
புளி – Turmeric
எண்ணெய் – Oil
தேங்காய் பால் – Coconut milk
உப்பு – Salt
யாழ்ப்பாணத்தில் மீன்கள் குறைவாக கிடைக்கும் காலத்தில் ரின்மீன் குழம்பு செய்து சாப்பிடுவது வழமை .அதுவும் ரின் மீன் குழம்பும் புட்டும் சேர்த்து சாப்பிட்டால் அதன் ருசியே தனி .யாழ்ப்பாண சமையல் முறையில் ரின் மீன் குழம்பு செய்வது எப்படி என்று கீழே வரும் காணொளியில் பார்த்து நீங்களும் செய்து ருசிக்கலாம்.
உடல் சூட்டால் வருந்துபவர்களுக்கு வெந்தயக் குழம்பு (Venthaya kulampu) மிகச் சிறந்த மருந்தாகும்.வெந்தயகுழம்பு (Venthaya kulampu) உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு , வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளையும் நீக்கும்.வெந்தயத்தில்