சமையல் குறிப்புகள் jaffna style urulaikilanku curry/உருளைக்கிழங்கு குழம்பு BY admin October 14, 2021 0 Comments 13 Views யாழ்பாணத்து கல்யாண வீடுகளில் சமைக்கின்ற உருளைக்கிழங்கு குழம்பு செய்வது எப்படி Ingredients for jaffna wedding style potato curry tamil | யாழ்ப்பாணத்து கல்யாண உருளைக்கிழங்கு குழம்பு செய்ய தேவையான பொருட்கள். அவித்து தோலுரித்த உருளைக்கிழங்கு – Boiled peeled potatoes வெங்காயம் – Onion பச்சை மிளகாய் – Green Chili கறுவா – Cinnamon இறம்பை இலை – Rambai leaves இஞ்சி உள்ளி பச்சைமிளகாய் கலவை – Ginger, Garlic, Green chili paste தேசிக்காய் – Lemon வெந்தயம் – Fenugreek கறுவா தூள் – Cinnamon powder யாழ் சமையல் மிளகாய் தூள் – Yarl samayal chili powder எண்ணெய் – Oil பெருஞ்சீரகம் – Fennel உப்பு – Salt செய்முறை கானொளி வடிவில் யாழ்ப்பாணத்திலிருந்து எளிமையான முறையில் தரப்படுகிறது.கண்டு செய்து ருசித்து மகிழுங்கள் உருளைக்கிழங்கு (Solanum tuberosum)நன்மைகள், தீமைகள் அழகு குறிப்பு பார்வையிட இங்கே சொடுக்கவும்