Jaffna style Chicken curry without Coconut Milk/தேங்காய் பால் இல்லாமல் கோழி இறைச்சிக்கறி
BY admin
October 21, 2021
0
Comments
13 Views
யாழ்ப்பாண சமையல் முறையில் தேங்காய்பால் கண்டிப்பாக இருக்கும்.தேங்காய்பால் இல்லாமல் கோழிக்கறி சமைக்க முடியுமா என்ற கேள்விக்கு விடையாக கீழே கானொளி ஒன்று தரப்படுகிறது.யாழிலிருந்து ஒரு அம்மா தனது பாணியில் சமைப்பதை பார்ப்போம் அப்படியே சமைப்போம் ,அதை ருசிப்போம்!!
Ingredients for Chicken Curry without Coconut Milk
கோழி இறைச்சி – Chicken
இஞ்சி,பூண்டு,பச்சைமிளகாய் கலவை – Ginger, garlic, Greenchili paste
தக்காளி – Tomato
கறுவேப்பிலை – Curry leaves
வெங்காயம் – Onion
பச்சை மிளகாய் – Green chili
தயிர் – Curd
கறுவா ஏலம் கராம்பு சேர்த்து வறுத்து இடித்த கலவை – Grinded cinnamon, cardamom Clove
மிளகு தூள் – Pepper powder
பெருஞ்சீரகம் – Fennel
யாழ் சமையல் மிளகாய் தூள் – Yarl Samayal chili powder
உடல் சூட்டால் வருந்துபவர்களுக்கு வெந்தயக் குழம்பு (Venthaya kulampu) மிகச் சிறந்த மருந்தாகும்.வெந்தயகுழம்பு (Venthaya kulampu) உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு , வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளையும் நீக்கும்.வெந்தயத்தில்