சமையல் குறிப்புகள் Jaffna Fried ladies finger curry /பொரிச்ச வெண்டைக்காய் குழம்பு BY admin October 29, 2021 0 Comments 13 Views குழம்புக்கு தேவையான பொருட்கள். வெண்டைக்காய் – Ladies finger தக்காளிப்பழம் – Tomato 1ம், 2ம், 3ம் தேங்காய் பால் – 1st, 2nd, 3rd Coconut milk புளி – Tamarind உப்பு – Salt யாழ் சமையல் மிளகாய் தூள் – Yarl Samayal chili powder உள்ளி – Garlic வெங்காயம் – Onion பச்சை மிளகாய் – Green chili கருவேப்பிலை – Curry leaves வெந்தயம் – Fenugreek தேங்காய் எண்ணெய் – Coconut Oil