சுண்டிக்குழியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியில் என்னெப்பெற்றால் (Ennepetal) என்ற நகரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட, “சிவம்” என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட திரு. சிவநாதன் இராமலிங்கம் அவர்கள் காலமானார்.
அவர்,
காலம் சென்ற திரு. இராமலிங்கம் – திருமதி பூரணம் அவர்களின் அன்பு மகனும்,
திருமதி ரூபாவதி அவர்களின் ஆசைக் கணவரும்,
காலம் சென்ற திரு. சிவசம்பு – திருமதி இரட்ணம்மா அவர்களின் மூத்த மருமகனும்,
திருமதி நிரஞ்சலா, அமரர் சிவரூபன், திருமதி ஷகிலா மற்றும் திருமதி செரூபிலா அவர்களின் பாசமிகு தந்தையும்,
அமரர் பன்னிருலிங்கம், திரு. பாஸ்கரன், திரு. முகுந்தன் அவர்களின் பெருமைக்குரிய மாமனாரும்,
பானுஜன், மதுமிதா, மீரா, நிரான், மீனா மற்றும் ஷனுரன் ஆகியோரின் அன்புள்ள பேரனுமாவார்.
கொம்மந்தரை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்.வசிப்பிடமாகவும் கொண்ட சின்னய்யா அழகேந்திரன் 07.04.2021 புதன் கிழமை அன்றுகாலமானார். அன்னார் காலம் சென்ற சின்னய்யா தெய்வயானைதம்பதிகளின் அன்பு மகனும்.காலம் சென்ற ராசரத்தினம் தங்கராசாத்தி
கட்டுவன், தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட துஷ்யந்தி நவநாதன் அவர்கள் 28.2.21 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி மகாலிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,