Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

செய்திகள்

இலங்கையில் வாக்காளர் இடாப்பு மீளாய்வு பணிகள் தொடக்கம்

இலங்கையில் வாக்காளர் இடாப்பு மீளாய்வு பணிகளை இலங்கை தேர்தல் திணைக்களம் மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்த வாக்காளர் இடாப்பு மீளாய்வு பணிகள் நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்று தகுதியுள்ள அனைத்து பொதுமக்களும் தங்கள் வாக்குரிமையை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.

2026.02.02 இந்த வருடாந்திர வாக்காளர் இடாப்பு மீளாய்வுப் பணிகள் தொடங்கியுள்ளது. தேர்தல் திணைக்களப் பணியாளர்கள் மற்றும் கிராம் அதிகாரிகள் ஒவ்வொரு வீடு வீடாக சென்று இந்த மீளாய்வு விவரங்களை திரட்டி வருகின்றனர்.

இந்த புதிய வாக்காளர் மறுசீரமைப்புப் பணிகள் எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதியன்று 18 வயது பூர்த்தியாகும் அனைவரையும் உள்ளடக்கியே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

ஊர் புதினம் செய்திகள்

60 ஆவது ஆண்டு வைர விழாவை கொண்டாடும் யா/ கம்பர்மலை வித்தியாலயம்

மு.ப.10.30 மணிக்கு ஆரம்பமான விழாநிகழ்ச்சிகள் இந்திய துணைத்தூதுவர் வருகையுடன் அருகில் உள்ள கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் ஆலையித்தில் இருந்து ஆரம்பமாகியது. பிரதம விருந்தினராக கலந்துகொண்ட இந்திய துணைத்
ஊர் புதினம் செய்திகள்

கொம்மந்தறை மனோன்மணி அம்பாள்கோவில் கொடியேற்றம்

உடுப்பிட்டி வடக்கு கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் கோவில் கொடியேற்றம் வியாழன் (09/05/2019) அன்று காலை 9 மணிக்கு நடைபெறும் . அதை தொடர்ந்து திருவிழா பத்து நாட்கள்