Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

செய்திகள்

சுற்றுலாத்துறையிலும் வரலாற்றுச் சாதனை!

  • December 31, 2025
  • 0 Comments

கொழும்பு, டிசெ. 30 இலங்கையின் 2025 ஆம் ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 2018 ஆம் ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை முறியடித்து சாதனை படைத்துள்ளது. பொருளாதார நெருக்கடி மற்றும் உலகளாவிய சவால்களைத் தாண்டி, இலங்கை மீண்டும் சர்வதேச பயணிகளின் சொர்க்கபுரியாக மாறியுள்ளதை புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இதன்படி 2018 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த 2,333,796 சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 2025 ஆம் ஆண்டு முறியடித்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு முழுவதிலும் 2,053,465 பயணிகளே […]