வல்வெட்டித்துறையில் பட்டத்திருவிழா
பொங்கல் விழாவையொட்டி இம்முறையும் பட்ட திருவிழா வல்வெட்டித்துறை ரேவடி மைதானத்தில் நடை பெற்றது.
Subscribe to our newsletter to get our newest articles instantly!
பொங்கல் விழாவையொட்டி இம்முறையும் பட்ட திருவிழா வல்வெட்டித்துறை ரேவடி மைதானத்தில் நடை பெற்றது.
யாழ். உடுப்பிட்டி கம்பர்மலையைப் பிறப்பிடமாக கொண்ட சிவனந்தலிங்கம் திலகேஸ்வரி அம்மா அவர்கள் 17-01-2023 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவனந்தலிங்கம்அவர்களின் அன்பு மனைவியும் கதிர்காமசேகரம்,காலம் சென்ற கணேசலிங்கம்,குணேசலிங்கம், தியாகலிங்கம் ஆகியோரின் சகோதரியும் கலாதேவி ,செந்தமிழ்செல்வி, கிருஷ்ணகுமாரி ,விமலா ஆகியோரின் மைத்துணியும். சதீஸ்பரன் துர்கா, பிரபாகரன் காயத்திரி ,சிறிதரன் அபிராமி, ராகவன், அமுதா, ஆதவன் ,சாரங்கா, சுருதி ஆகியோரின் அத்தையும் பிரஜீர் ,பிரதீஸ்,சப்தன் ஆகியோரின் பேத்தியுமாவார் அன்னாரின் […]
யாழ். உடுப்பிட்டி கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Croydon ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னையா இந்திரன் அவர்கள் 13-01-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சின்னையா, பொன்னுக்கண்டு தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், பத்மாவதி அவர்களின் பாசமிகு கணவரும், காலஞ்சென்றவர்களான கண்மணி, வேலுப்பிள்ளை(சந்திரன்), சிவராசா, சிவஞானம், செல்லம்மா, சுப்பிரமணியம், குருநாதன், செல்வச்சந்திரன் மற்றும் அரிச்சந்திரன், காலஞ்சென்றவர்களான மஹேந்திரன், மாயப்பெருமாள் மற்றும் சரசு, கிளி ஆகியோரின் அன்புச் சகோதரரும், […]
ஆதிபகவன் அருள்கொடுக்க, ஆதவன் கண்விழிக்க, ஆலயமணி ஓசையிட, கொட்டுமேளம் ஒலிபரப்ப, நாதசுரம் இசைமீட்க, பொங்குதமிழ் பொங்கிவர; தித்திக்கும் தமிழ் பாடி மங்கையர் பூச்சூடி பாதகடகம் கணகணக்க முத்தம் கூட்டிக்கோலமிட்டு மங்களகரமாய் புன்னகைபூத்து பொங்கலோ பொங்கலென இசைபாட, கோமாதா பால்கொடுக்க, தேன்கரும்பு சாற்றுடனே சர்க்கரைப்பொங்கல் பொங்கி வடிய சொல்லால் ஒன்றிணைந்து வாழ்வுண்டு வளமுண்டு வாழ்விலே ஒருங்கிணைந்து நலமுடனே வாழ்க என நாசுவைக்க வாழ்த்துப்பாடி வாழ்கிறான் தமிழன். தாய்த்தமிழின் முதல் நாளாம், செந்தமிழின் திருநாளாம், உழவரின் பெருநாளாம் தைத்திருநாளாம் தைப்பொங்கலென […]
சுவாமி விவேகானந்தரின் 155வது பிறந்தநாள் இன்று இந்தியாவில் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. விவேகானந்தரின் பிறந்தநாளான ஜனவரி 12ந்தேதி தேசிய இளைஞர் நாளாக (National Youth day) என்றும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சுவாமி விவேகானந்தர் 1863ம் ஆண்டு ஜனவரி 12ந்தேதி பிறந்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவர் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். நாடு முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளிலும் விவேகானந்தர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு […]
தெரு நெரிசலைக் குறைக்கும் விதமாக உலகின் முதல் நிலத்தடி ரயில் பாதை 1863 இல் லண்டனில் திறக்கப்பட்டது. 1868 ஆம் ஆண்டில் இது தொடர்பான இரயில்வே நிறுவனம் விரைவில் அதைத் தொடர்ந்தது, ஆனால் அவற்றின் உரிமையாளர்கள் வெளியேறினர் மற்றும் ரயில்வே பங்காளிகளை விட போட்டியாளர்களாக மாறியது, முன்னேற்றத்தை தாமதப்படுத்தியது. நீண்ட பள்ளம் தோண்டி, தண்டவாளத்தை அமைத்து, அதை மீண்டும் மூடுவதன் மூலம் கட்டப்பட்ட துணை மேற்பரப்புக் கோடுகள்(sub-surface lines )என்று நாம் அழைக்கிறோம். ஆரம்பத்தில், இந்த ஆரம்பகால நிலத்தடி ரயில்வே நீராவி […]
இந்த காணொளியில் நாங்க யாழ்ப்பாண முறையில் 2வகை மரவள்ளி கிழங்கு கறி செய்வது எப்படி என பார்க்க போகின்றோம். இவை ஒவ்வொன்றும் தனி தனி சுவைகளை கொண்டு இருக்கும் அதே நேரம் வெவ்வேறு உணவுகளுடன் மிகவும் ருசியாக இருக்கும். நீங்களும் செய்து பார்த்து எப்படி இருக்கிறது எண்டு சொல்லுங்க. Ingredients for Jaffna style Tapioca white gravy | யாழ்ப்பாணத்து மரவள்ளி கிழங்கு பால் கறிக்கு தேவையான பொருட்கள் மரவள்ளிக்கிழங்கு – Tapioca மஞ்சள் தூள் […]
தமிழ்ப் பதிப்பு முன்னோடி சி.வை. தாமோதரம்பிள்ளை சி. வை. தாமோதரம்பிள்ளை (C. W. Thamotharampillai, 12 செப்டம்பர் 1832 – 1 சனவரி 1901) என்னும் சிறுப்பிட்டி வைரவநாதபிள்ளை தாமோதரம்பிள்ளை பண்டைய சங்கத் தமிழ் நூல்கள் செல்லரித்து அழிந்து போகாது, தமது அரிய தேடல்கள் மூலம் அவற்றை மீட்டெடுத்து, காத்து, ஒப்பிட்டு பரிசோதித்து, அச்சிட்டு வாழ வைத்த முதல்வர். தமிழின் நூல்கள் தொடர்ந்து தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டும். தமிழின் பெருமையை, அருமையை தமிழர் உணர்ந்து உயர […]
பெரிஹெலியன் தினம் – ஜனவரி 4, 2023 இந்த ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி பெரிஹேலியன் தினம். இது ஒவ்வொரு டிசம்பர் சங்கிராந்திக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு நிகழ்கிறது, மேலும் இந்த நாளில், பூமியின் மையம் சூரியனின் மையத்திலிருந்து தோராயமாக 91,402,500 மைல்கள் தொலைவில் உள்ளது. பெரிஹேலியன் பத்தியின் துல்லியமான கணிப்புகளைச் செய்ய எண்ணியல் ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது. பிரபஞ்சத்திலும் நாம் வாழும் கிரகத்திலும் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமானது. பெரிஹெலியன் என்பது பல சுவாரஸ்யமான நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்த […]
புத்தாண்டே புத்தாண்டேபூமுகம் கொண்டு வாபுதுயுகம் படைக்க வாவஞ்சமில்லா மழையோடு வாவயலால் வம்சம் செழித்திட வாவற்றாத மகிழ்ச்சியை தந்திட வாவறட்சியில்லா விடியல் படைத்திட வாவக்கிரமற்ற அன்பைப் பொழிய வாவாட்டமில்லா வசதி செய்திட வாதுரோகமில்லா நட்பு தொடர்ந்திட வாநச்சுயில்லா பாசம் படர்ந்திட வாவசந்தமான வாழ்வு வளமாக்கிட வாவீழாத தர்மம் நிலைத்திட வாவன்முறையைத் துவம்சம் செய்திட வாவறுமையின் நிறம் மாற்றிட வாகளவில்லா கருணை பரப்பிட வாஇயற்கை கொலையில்லாகாலத்தைப் படைத்திட வாபுத்தாண்டே புத்துயிர் தந்திட வாஇரா.பாலாஜி