Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

துயர்பகிர்வோம்

முரளிதரன்.(குட்டி)>>மறு பதிப்பு இறுதி கிரிகை விபரங்களுடன்

  • December 2, 2022
  • 0 Comments

வல்வை மதவடியை பிறப்பிடமாகவும் தற்பொழுது லண்டன் வதிப்பிடமாக கொண்ட முரளிதரன்.(குட்டி) அமரர். பாலசுப்பிரமணியம் (துரைக்குட்டி), புவனேஸ்வரி (வண்ணக்கா) ஆகியோரின் இழைய மகனும் சிவநந்தினியின் கணவனும் துவாரகா ரிஸ்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும், பாலகுமாரி, தவக்குமாரி(மலர்),வசந்தகுமாரி(வசந்தா), புவனகுமார்(குமார்), கிருஷ்னகுமாரி(தங்கன்) ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார். London address: 21,Ormerod Garden,Mitcham,CR4 2LP. தொடர்புக்கு: பாலகுமாரி (New zealand) 0064-211695151மலர் (London) – 0044-7448709167வசந்தா (India) – 0091-9750524716குமார் (Finland) – 0035-8442400749தங்கன் (Sri Lanka) – 0094-752954296. தகவல் […]

தொழில் நுட்ப தகவல்கள்

உங்கள் தொலைந்த மொபைல் போனை IMEI எண்ணுடன் கண்காணிப்பது எப்படி?

  • November 29, 2022
  • 0 Comments

உங்கள் தொலைந்து போன ஆண்ட்ராய்டு போனைக் கண்காணிக்க IMEI எண்ணைப் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? IMEI டிராக்கருக்கான IMEI எண் என்பது ஒவ்வொரு மொபைல் ஃபோனுக்கான தனிப்பட்ட அடையாள எண்ணாகும். வேடிக்கையான உண்மை; நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வில் ஒருமுறையாவது நம் மொபைலை இழந்திருக்கிறோம், ஆனால் சிம் கார்டு, ஜிபிஎஸ் இடம் அல்லது இணைய அணுகல் இல்லாமல், உங்கள் ஃபோன் காணாமல் போனால் அனைத்தும் தொலைந்து போனது போல் தோன்றலாம். இருப்பினும், நாளைச் சேமிக்க IMEI […]

இயற்கை – நிலம் – இசை

இயற்கை – நிலம் – இசை : தொடர் 10 – T.சௌந்தர்

  • November 29, 2022
  • 0 Comments

திணைகளுக்கென இசை வழங்கிய தமிழிசையும்அதை ஒத்த கிரேக்க இசையும் பண்டைக்காலத்தில் வாழ்ந்து மறைந்த பல்வேறு  நாகரீக மக்களின்  தொடர்புகளும், கலப்புகளும் தங்கள், தங்கள்  பங்களிப்பாக ஒவ்வொன்றையும் கொடுத்தும், பெற்றும்  மனித நாகரீகத்தை வளர்த்துள்ளன. கால ஓட்டத்தில் அப்பங்களிப்பைச் செய்த நாகரீக மக்கள் மற்றும் அவர்களின் மூலங்கள் மறைந்தாலும் அவற்றின் தாக்கங்களையும், எந்தெந்த நாட்டு மக்கள் என்னென்ன கொடைகளை மாற்று இன மக்களுக்கு வழங்கினார்கள் என்பதையும்  பிற்காலத்து ஆய்வறிஞர்களும், வரலாற்றறிஞர்களும் கண்டுபிடித்து விளக்கியுள்ளனர். இந்த உலகம் ஒரே ஒரு  […]

இயற்கை – நிலம் – இசை

இயற்கை – நிலம் – இசை : தொடர் 09 – T.சௌந்தர்

  • November 21, 2022
  • 0 Comments

கிரேக்கர்களும் இந்தியர்களும் பண்டமாற்று பொருட்களும் அதனுடன் கலந்தினித்த யாழ் இசைக்கருவியும்: பண்டைக்காலத்தில் வாழ்ந்து மறைந்த பல்வேறு நாகரீக மக்களின் தொடர்புகளும், கலப்புகளும் தங்கள், தங்கள் பங்களிப்பாக ஒவ்வொன்றை கொடுத்தும், பெற்றும் சென்றுள்ளன. கால ஓட்டத்தில் அப்பங்களிப்பைச் செய்த நாகரீக மக்கள் மற்றும் அவர்களின் மூலங்கள் மறைந்தாலும் அவற்றின் தாக்கங்களையும், எந்தெந்த நாட்டு மக்கள் என்னென்ன கொடைகளை மாற்று இன மக்களுக்கு வழங்கினார்கள் என்பதையும் பிற்காலத்து ஆய்வறிஞர்களும், வரலாற்றறிஞர்களும் ஆராய்ந்து விளக்கியுள்ளனர். இந்த உலகம் ஒரே நாகரீகத்தால் வளர்ந்த […]

வரலாற்று காணொளிகள்

ஓர் ஒல்லாந்தத் தளபதியின் யாழ்ப்பாண நினைவுத்திரட்டு

  • November 21, 2022
  • 0 Comments

ஓர் ஒல்லாந்தத் தளபதியின் யாழ்ப்பாண நினைவுத்திரட்டு – மணி வேலுப்பிள்ளை குரல்: ஆனந்தராணி பாலேந்திரா யாழ்ப்பாண நினைவுத் திரட்டு1700களில் நம் முன்னோர் வாழ்வு, மனநிலை குறித்த ஒல்லாந்து நாட்டு அதிகாரியின் குறிப்பேடு. நன்றி: தாய்வீடு, மொழியிலாளர் மணி வேலுப்பிள்ளை, அரங்கியலாளர் ஆனந்தராணி பாலேந்திரா.

அறிந்து கொள்வோம் சிறுவர் பக்கம்

தாய்மொழியினால் என்ன பயன்?

  • November 20, 2022
  • 0 Comments

தாய்மொழியினால் என்ன பயன்?.. தமிழ் படிக்க வேண்டிய அவசியம் என்ன? என கேள்வி கேட்பவர்களுக்கான பதில் இதோ! ஆங்கிலம் பேசுதல், வர்க்க செயல்பாடாகவும் மேட்டிமைத்தன்மையாகவும் தமிழ்ச்சூழலில் அவதானிக்கப்படுவதால்தான், இரு தமிழர்கள் சந்தித்தாலும் ஆங்கிலத்தில் பேசிக் கொள்ளும் தன்மை நிலவுகிறது. குழந்தை வளர்ப்போரிடம் குழந்தைக்கு புகட்ட வேண்டிய மொழி குறித்து பல குழப்பங்கள் உண்டு. அடிப்படையில் மூன்று கேள்விகள்தான். தாய்மொழியினால் என்ன பயன்? தமிழ் படிக்க வேண்டிய அவசியம் என்ன? குழந்தையின் வளர்ச்சி என்பது என்ன? 1. தாய்மொழியினால் […]

சமையல் குறிப்புகள்

பூப்போல மிருதுவான இடியாப்பம் இனி ஈசியா 10 நிமிடத்தில்!

  • November 15, 2022
  • 0 Comments

மாவு பிசையாமல்,மெஷின் இல்லாமல் 10 நிமிடத்தில் பூப்போல சாப்டான உதிரியான இடியாப்பம் செஞ்சு அசத்துங்க

அறிந்து கொள்வோம்

ஒட்டவே ஒட்டாத நான்ஸ்டிக் பாத்திரங்கள் வரமா சாபமா??

  • November 14, 2022
  • 0 Comments

நான்ஸ்டிக் பாத்திரங்கள் உபயோகம் செய்யாத சமையலறைகள் இன்று மிக குறைவு. ஏனெனில், அது உபயோகிக்க  மிகவும் சுலபமானது. குறைந்த எண்ணெயில் , அடி பிடிக்காமல் , மிக வேகமாக சமைத்து விடலாம். அது மட்டுமா! சுத்தம் செய்வதும் மிக எளிது. இந்த விஷயங்கள் எல்லாம் , இதை உபயோகிப்பவர் நன்கு அறிவர். ஆனால், யாருக்கும் தெரியாமல் ஒரு விஷயம் நடந்தேறி கொண்டு தான் இருக்கிறது! அது என்னவெனில், நான்ஸ்டிக் பாத்திரங்கள் , அதிக அளவு சூடாகி  விடும் […]