Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

தாயகத்து படைப்புகள்

Ammukutty Official Song | அம்முக்குட்டி

  • April 20, 2022
  • 0 Comments

Directed by – Jeyanth Mahi DOP – Kuru TK, Jothy SR, J. Thilepan Cast – Nikshan, Kishalini, M.V.K Kumanan, Kingsly, Sivajini, Kandi, Kulanthai Pasupathy, Suban, Mathu, Sutha, Prisharujan, Perinpanayaki, Jeorge Kolin, Nirojan Assistant Director – VJ Vasanth Production Manager – Jans Henry Choreography – Jans Henry Editing – Manivannan Design – Najuthran, Ajith Music – […]

வரலாற்று காணொளிகள்

தமிழ் புத்தாண்டு சித்திரை ஒன்றா? தை ஒன்றா? | இரா.மன்னர் மன்னன்

  • April 20, 2022
  • 0 Comments

மன்னர் மன்னன் தமிழர்களால் போற்றபடவேண்டிய ஒரு மிக சிறந்த ஆய்வாளர், மிக தெளிவாக ஆதாரங்களுடன் நம் வரலாற்றை சொல்பவர்.ஒரு சில கருத்து முரண்பாடுகள் இருந்தாலும்,இவரின் பல கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்று தான்

அறிந்து கொள்வோம்

பொறித்த எண்ணெயை மறுஉபயோகம் செய்யலாமா??

  • April 18, 2022
  • 0 Comments

பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதால் உடலுக்கு ஏன் ஆபத்து வருகிறது? வீடுகளில், சமையல் செய்யும் போது ஒரு முறை பொறிக்க பயன் படுத்திய எண்ணெயை மறு உபயோகம் செய்வதுண்டு. யாரும் மனம் உவந்து அதை கீழே கொட்டுவதில்லை. தாங்கள் கற்று கொண்ட சிக்கன பாடத்தை எல்லாம் இந்த எண்ணெயை எப்படி வீணாக்காமல் உபயோகிக்கலாம் என்பதில் தான் காண்பிப்பர். இப்படி மறுபடி மறுபடி எண்ணெயை உபயோகிக்கும் பொழுது , அதனால் எவ்வளவு உடல் நலக்குறைபாடுகள் வரும் என்பதை ஒரு […]

கட்டுரைகள் காலமும் படைப்புலகமும்

T .சௌந்தர் எழுதும் காலமும் படைப்புலகமும் – 15

  • April 18, 2022
  • 0 Comments

தனி ராஜ்ஜியமும்  திறமைவாய்ந்த சில புதியவர்களும் கலைவாணர்  என்.எஸ்.கிருஷ்ணன் தயாரித்த பணம் [1952] படத்தின் மூலம்  அறிமுகமானார்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி. தமக்கு ராமமூர்த்தி விஸ்வநாதன் என வைத்துக் கொண்ட பெயரை மாற்றி தயாரிப்பாளர் என்.எஸ்.கிருஷ்ணன் விஸ்வநாதன் – ராமமூர்த்தி. என மாற்றி வைத்ததற்கு நல்ல காரணமும் சொன்னார் ,விஸ்வநாதா நீ இளையவன் ,நீ வீழ்ந்தால் வயதில் மூத்த ராமமூர்த்தி தாங்குவான்; அதைவிட இப்படி சொல்வதே நன்றாகவும் உள்ளது என்றும் கூறினார். முன்னணிக்கு வந்து கொண்டிருந்த பழம்பெரும் […]

அறிந்து கொள்வோம்

ஈஸ்டர் பண்டிகை வரலாறு..

  • April 17, 2022
  • 0 Comments

கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. மரணத்திலிருந்து இயேசு கிறிஸ்து விடுதலை பெற்று உயிர்த்தெழுந்த நிகழ்வை கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பிற கிறிஸ்தவச் சபைகளிலும் பாஸ்கா திருவிழிப்பு என்ற பெயரில் நினைவு கூறும் ஒரு நிகழ்வாக இது அமைந்துள்ளது. ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய நாளான சனிக்கிழமை மாலை அல்லது இரவில் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. கல்வாரி மலையில் சொல்ல முடியாத அளவு துயரத்தில் […]

அக்கினிக்குஞ்சுகள் கட்டுரைகள்

மலையகத்தின் அக்கினிக்குஞ்சுகள்-  மு. நித்தியானந்தன்-பாகம் 2

  • April 15, 2022
  • 0 Comments

மு. நித்தியானந்தன் எழுதிய வானம் சிவந்த நாட்கள் என்ற புத்தகத்திற்கான ஆய்வுகளுடன் கூடிய முன்னுரையை தொடராக பதிவிடுவதில் பெருமை கொள்கிறோம். பாகம் 2 போப் துரை கொலைவழக்கில் நீதவானாகவிருந்த சோயர்ஸ் (Justice Soertsz) ஜூரிமார்களுக்கான சட்ட வழிகாட்டல்களை விபரிக்கும்போது, பின்வருமாறு குறிக்கிறார்:‘தலைவர் என்ற வார்த்தையே அசாதாரணமான ஒரு போதையைத் தருகிறது. ஜெர்மனியில் ‘பியூரர்’ (Fuerher) என்று சொன்னாலென்ன, இத்தாலியமொழியில் ‘இயு டூச்சே’ (Il Duce) என்று சொன்னாலென்ன அல்லது தொழிலாளர்களில் ஒருவனைப் பிடித்து, அவனைத் தொழிலாளர்களின் தலைவன் என்று சொன்னாலென்ன, இந்த […]