காலமும் படைப்புலகமும்
மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 20 – T .சௌந்தர்.
ஓசைநயங்களும் இனிய சங்கதிகளும் “நீரின்றி அமையாது உலகு” என்று நீரின் மேன்மையை வள்ளுவர் சொல்கிறார். அது போல இனிய ஒலியின்றி நல்ல பாடல்கள் அமையாது என்பதற்கு அமைய...













