இயற்கை – நிலம் – இசை
இயற்கை – நிலம் – இசை[ 4 ] T .சௌந்தர்
கவிதை, நாடகம் , சிற்பக்கலைகளும் சில குறிப்புகளும்… ஒவ்வொரு கலைக்கும் ஒவ்வொரு சிறப்பு இயல்புண்டு. தொன்மைக் காலத்திலிருந்து இயற்கையை அழகியலுடன் வெளிப்படுத்தியதில் நீண்டதொரு தொடர்ச்சியைக் கொண்டிருப்பது கவிதைக்கலை...






