ஊர் புதினம்
உடுப்பிட்டி வடக்கை சேர்ந்த விறாச்சி குளத்தில் முதலைகளின் நடமாட்டம்??
உடுப்பிட்டி வடக்கை சேர்ந்த பிரதேசத்திலுள்ள விறாச்சி குளத்தில் அண்மைக்காலமாக முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகின்றது. இது தொடர்பாக கெருடாவில் கிழக்கு கமக்கார அமைப்பால் எச்சரிக்கை சுவரொட்டிகள் நாலாபுறம்...













