Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

துயர்பகிர்வோம்

துயர் பகிர்தல் சின்னய்யா அழகேந்திரன்

கொம்மந்தரை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்.வசிப்பிடமாகவும் கொண்ட சின்னய்யா அழகேந்திரன் 07.04.2021 புதன் கிழமை அன்று
காலமானார். அன்னார் காலம் சென்ற சின்னய்யா தெய்வயானை
தம்பதிகளின் அன்பு மகனும்.காலம் சென்ற ராசரத்தினம் தங்கராசாத்தி தம்பதிகளின் அன்பு மருமகனும், ராஜேஸ்வரியின் அன்புக் கணவரும், மகேஸ்வரன்.சதீஸ்வரன், மாலதி.பகீரதன் ஆகியோரின் பாசமிகு
தந்தையும்.பிரதீபா சுசீலா ஆகியோரின்அன்பு மாமனாரும்.மகாலட்சுமி, கனடா.அழகையா செல்வச்சந்திரன், லண்டன்.அழகேஸ்வரன் லண்டன் பரமேஸ்வரி, இராசலட்சுமி.ஞானேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

You may also like

துயர்பகிர்வோம்

துயர் பகிர்தல் துஷ்யந்தி நவநாதன்

கட்டுவன், தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட துஷ்யந்தி நவநாதன் அவர்கள் 28.2.21 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி மகாலிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,
அறிவித்தல்கள் துயர்பகிர்வோம்

அமரர் பூபாலசுந்தரம் மனோன்மணி

  கம்பர் மலையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பூபாலசுந்தரம் மனோன்மணி அவர்கள் 27. 5 .2021 அன்று வியாழக்கிழமை காலமானார். அன்னார் காலம் சென்ற சின்னையா பூபால