Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

அறிவித்தல்கள் துயர்பகிர்வோம்

திருமதி சின்னராசா தங்கரத்தினம்

யாழ். கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், கொம்மந்தறை, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னராசா தங்கரத்தினம் அவர்கள் 04-06-2021 வெள்ளிக்கிழமை அன்று கொம்மந்தறையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சின்னராசா அவர்களின் அன்பு மனைவியும்,

சகுந்தலாதேவி(இலங்கை), தவராசா(கனடா), சுதந்திராதேவி(இலங்கை), காலஞ்சென்ற தங்கராணி, யோகராணி(கனடா), ஜெயராணி(கனடா), ஜெயராசா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தங்கலட்சுமி(கனடா), சிவராசா(கனடா), காலஞ்சென்ற பரமேஸ்வரி, சிவஞானம்(இலங்கை), கதிர்காமலிங்கம்(இலங்கை), நாகபூரணி(இலங்கை), தணிகாசலம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சந்திரலிங்கம், வசந்தி(கனடா), காலஞ்சென்ற தெய்வேந்திரம், ஸ்ரீமன்மதன்(கனடா), குணம்(கனடா), கோகினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பவா, சுஜா, செந்தில், சீலன், பாஸ்கர், வதனா, நிவேதன், நிலானி, கண்ணன், கோபி, லவன், லக்‌ஷன், லக்‌ஷி, மதுஷன், ஜெனனி, அபி, திவ்யன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கிரி, சாரு, ஐந்தூரி, விதுஜன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

You may also like

துயர்பகிர்வோம்

துயர் பகிர்தல் சின்னய்யா அழகேந்திரன்

கொம்மந்தரை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்.வசிப்பிடமாகவும் கொண்ட சின்னய்யா அழகேந்திரன் 07.04.2021 புதன் கிழமை அன்றுகாலமானார். அன்னார் காலம் சென்ற சின்னய்யா தெய்வயானைதம்பதிகளின் அன்பு மகனும்.காலம் சென்ற ராசரத்தினம் தங்கராசாத்தி
துயர்பகிர்வோம்

துயர் பகிர்தல் துஷ்யந்தி நவநாதன்

கட்டுவன், தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட துஷ்யந்தி நவநாதன் அவர்கள் 28.2.21 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி மகாலிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,