Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

தொழில் நுட்ப தகவல்கள்

காணொளியை ஒன்றாக இணைந்து பார்க்க வசதியை அறிமுகம் செய்தது முகநூல்

முகநூல் பயனாளர்கள் ஒன்றிணைந்து காளொணிகளைப் பார்வையிடும் வகையில் புதிய வசதி ஒன்றை முகநூல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

முகநூல் செயலியின் மெசஞ்சரில்(Messenger) வோச் ருகெதர் Watch Together எனும் புதிய வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 8 பேர் ஒன்றாக காணொளி ஒன்றைப் பார்த்து ரசிக்க முடியும்.

இதேபோன்று மேசஞ்சர் ரூம் (Messenger Rooms) மூலம் 50 பேர் ஒன்றாக உரையாடக்கூடிய வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

You may also like

தொழில் நுட்ப தகவல்கள்

WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – View Once அம்சம் அறிமுகம்!

வாட்ஸ் அப் செயலியானது தனது தளத்தை மேம்படுத்துவதோடு பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் ஆண்ட்ராய்டு பதிப்பு பயனர்களுக்கு View Once என்னும்
தொழில் நுட்ப தகவல்கள்

ஆண்ட்ராய்டு பயனர்களே இந்த 9 ஆப்ஸ்களை உடனே டெலீட் செய்யுங்கள்.!

கூகுள் நிறுவனம் தொடர்ந்து புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் சேவைகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் பேஸ்புக் தகவல்களை திருடும்