கம்பர்மலை வித்தியாலயம், கொம்மந்தறையில் தரம் 10ல் கல்வி கற்கும் மாணவி பார்த்தீபன் கபிஷ்னா 12-12-2025 வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்டடு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு 17-12-2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.
பார்த்தீபன் தொழில்நுட்ப உத்தியோகத்தர், பவிலா, ஆசிரியர் யா/சிவகுரு வித்தியாசாலை ஆகியோரின் அன்பு மகளும் தக்சனா உயிரியல் பிரிவு மாணவி யா/மெதடிஸ் பெண்கள் உயர்தர பாடசாலை, கபிஷாத் தரம் 10 யா/கம்பர்மலை வித்தியாலயம், ஆகியோரின் பாசமிகு சகோதரியும் கொம்மந்தறை இளைஞர் விளையாட்டு கழக வீரர்கள் நிஷாந்(அமெரிக்கா), நிமால்(சுவிஸ்), நிரோஜ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகளும் விநோதாவின் அன்பு பெறாமகளும் சேகரானந்தம்(வண்ணம்), புஸ்பரானி(குஞ்சு) ஆகியோரின் அன்பு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரியையும் அஞ்சலி நிகழ்வுகளும் 19-12-2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறும்.
கொம்மந்தரை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்.வசிப்பிடமாகவும் கொண்ட சின்னய்யா அழகேந்திரன் 07.04.2021 புதன் கிழமை அன்றுகாலமானார். அன்னார் காலம் சென்ற சின்னய்யா தெய்வயானைதம்பதிகளின் அன்பு மகனும்.காலம் சென்ற ராசரத்தினம் தங்கராசாத்தி
கட்டுவன், தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட துஷ்யந்தி நவநாதன் அவர்கள் 28.2.21 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி மகாலிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,