Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

துயர்பகிர்வோம்

கண்ணீர் அஞ்சலி – செல்லம்மா துரைச்சாமி

யாழ். உடுப்பிட்டி வடக்கு கொம்மந்தறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா துரைச்சாமி அவர்கள் 02-03-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.

  • அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இரத்தினம், ஆறாத்தைப்பிள்ளை ஆழ்வார் தம்பதிகளின் அன்பு மகளும்,
  • காலஞ்சென்ற துரைச்சாமி சிவக்கொழுந்து அவர்களின் அன்பு மனைவியும்,
  • சுசி(சுசிலேந்திர குமாரி), சுபாஜினி(RSM Enterprises உரிமையாளர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
  • அன்னம்மா(சிவபாக்கியம்), செல்லப்பாக்கியம், யோக்கியம், காலம்சென்ற கந்தசாமி, இந்திராணி, இந்திரன் ஆகியோரின் தமக்கையாரும்,
  • காஞ்சென்ற பொன்னுச்சாமி (நடராஜா), காலஞ்சென்ற பிரபல உயர்தர வகுப்பு கணித ஆசிரியர் (வடமராட்சி) நல்லையா மாஸ்ரர், காலஞ்சென்ற ராமநாதன், காலஞ்சென்ற அருந்தவம் (குட்டி), நற்குணம், நர்மதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
  • விஜயரட்ணம், கிருஸ்ணமூர்த்தி, பிரகலாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
  • சிவரஞ்சனி, யுதீஸன், ரஞ்சித்குமார், சுபதர்ஷன், மகிலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
  • கல்கின், கெய்டின், எஸ்மி, ரெய்னா, சியன்னா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு:

வியாழன், 05 மார்ச் 2026 – (மாலை 5:00 மணி – இரவு 9:00 மணி)

Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

வெள்ளிக்கிழமை, 06 மார்ச் 2026 – (மதியம் 12:00 – மதியம் 1:00 மணி)

Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:

வெள்ளிக்கிழமை, 06 மார்ச் 2026 – (மதியம் 1:00 மணி)

Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:

வெள்ளிக்கிழமை, 06 மார்ச் 2026 – (பிற்பகல் 3:30 மணி)

Highland Hills Crematorium – 12492 Woodbine Ave, Gormley, Ontario, LOH 1G0, Canada

தொடர்புகளுக்கு:

  • கிருஷ்ண இரத்தினசபாபதி (மருமகன்) – +16476066393
  • சுசி கிருஷ்ணமூர்த்தி (மகள்) – +16477622278

You may also like

துயர்பகிர்வோம்

துயர் பகிர்தல் சின்னய்யா அழகேந்திரன்

கொம்மந்தரை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்.வசிப்பிடமாகவும் கொண்ட சின்னய்யா அழகேந்திரன் 07.04.2021 புதன் கிழமை அன்றுகாலமானார். அன்னார் காலம் சென்ற சின்னய்யா தெய்வயானைதம்பதிகளின் அன்பு மகனும்.காலம் சென்ற ராசரத்தினம் தங்கராசாத்தி
துயர்பகிர்வோம்

துயர் பகிர்தல் துஷ்யந்தி நவநாதன்

கட்டுவன், தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட துஷ்யந்தி நவநாதன் அவர்கள் 28.2.21 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி மகாலிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,