Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

துயர்பகிர்வோம்

கண்ணீர் அஞ்சலி – சபாரத்தினம் பரராசசிங்கம்

ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகவும், கொம்மந்தறையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சபாரத்தினம் பரராஜசிங்கம் (துரை சவுண்ட் உரிமையாளர்) அவர்கள் 19/03/2026 அன்று காலமானார். உடுப்பிட்டி வடக்கு, கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் ஆலயத்தில் தர்மகர்த்தா சபை தலைவராக கடமையாற்றியுள்ளார்.

  • அன்னார் காலஞ்சென்றவர்களான சபாரத்தினம்,பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மகனும்
  • காலஞ் சென்றவர்களான கந்தையா, குட்டிப்பிள்ளை ஆகியோரின் மருமகனும்,
  • பூமணியின் அன்பு கணவரும்,
  • சுதாஸ், சுஜந்தினி( ஆசிரியர்) அன்பு தந்தையும்,
  • இரட்னேஸ்வரி (கனடா), ராஜேந்திரம்(லண்டன்),இலங்கேஸ்வரி (ஜேர்மனி), விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்பு சகோதரும்,
  • காலஞ் சென்றவரான அழகதுரை, நல்லையா(கணித ஆசிரியர்) மற்றும் பூபதி, தவமணி (ஜேர்மனி), தங்கராசா (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்
  • கிருஸ்ணவேணி, கண்ணதாசன் (பிரதேச சபை உறுப்பினர்) ஆகியோரின் மாமானாரும்
  • மதுமிதன், கபின் ராஜ்,சுபானி ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரியை நாளை (20/03/2026) காலை 9:00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று ஊரிக்காடு மயிலியதனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்

You may also like

துயர்பகிர்வோம்

துயர் பகிர்தல் சின்னய்யா அழகேந்திரன்

கொம்மந்தரை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்.வசிப்பிடமாகவும் கொண்ட சின்னய்யா அழகேந்திரன் 07.04.2021 புதன் கிழமை அன்றுகாலமானார். அன்னார் காலம் சென்ற சின்னய்யா தெய்வயானைதம்பதிகளின் அன்பு மகனும்.காலம் சென்ற ராசரத்தினம் தங்கராசாத்தி
துயர்பகிர்வோம்

துயர் பகிர்தல் துஷ்யந்தி நவநாதன்

கட்டுவன், தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட துஷ்யந்தி நவநாதன் அவர்கள் 28.2.21 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி மகாலிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,